துதிப்பேன் இயேசுவை துதிப்பேன் / Thuthippen Yesuvai Thuthippen / Thuthipen Yesuvai Thuthipen
துதிப்பேன் இயேசுவை துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவையே துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவை துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவையே துதிப்பேன்
1
கண்ணீரின் வேலைகளில் துதிப்பேன்
என் கவலைகளின் நேரங்களில் துதிப்பேன் என்
கண்ணீரின் வேலைகளில் துதிப்பேன்
என் கவலைகளின் நேரங்களில் துதிப்பேன்
என் கண்ணீரை காண்கிறவர்
கவலைகளை மாற்றுபவர்
என் இயேசு எனக்கு உண்டு துதிப்பேன்
என் கண்ணீரை காண்கிறவர்
கவலைகளை மாற்றுபவர்
என் இயேசு எனக்கு உண்டு துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவை துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவையே துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவை துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவையே துதிப்பேன்
2
துன்பத்தின் நேரங்களில் துதிப்பேன்
என் துயரத்தின் வேலையிலும் துதிப்பேன் என்
துன்பத்தின் நேரங்களில் துதிப்பேன்
என் துயரத்தின் வேலையிலும் துதிப்பேன்
என் துன்பத்தை துரத்துபவர்
துயரங்கள் மாற்றுபவர்
என் இயேசு எனக்கு உண்டு துதிப்பேன்
என் துன்பத்தை துரத்துபவர்
துயரங்கள் மாற்றுபவர்
என் இயேசு எனக்கு உண்டு துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவை துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவையே துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவை துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவையே துதிப்பேன்
3
ஒன்றுமில்லா நேரங்களில் துதிப்பேன்
யாருமில்லா வேளையிலும் துதிப்பேன்
ஒன்றுமில்லா நேரங்களில் துதிப்பேன்
யாருமில்லா வேளையிலும் துதிப்பேன்
என் எல்லாமும் அருளுபவர்
எல்லாமே ஆனவர்
என் இயேசு எனக்கு உண்டு துதிப்பேன்
என் எல்லாமும் அருளுபவர்
எல்லாமே ஆனவர்
என் இயேசு எனக்கு உண்டு துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவை துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவையே துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவை துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவையே துதிப்பேன்
துதிப்பேன் இயேசுவை துதிப்பேன் / Thuthippen Yesuvai Thuthippen / Thuthipen Yesuvai Thuthipen | Blessed Prince