துதிக்கு பாத்திரர் | Thudhikku Paathirar
துதிக்கு பாத்திரர்
மகிமை உமக்கே
எங்கள் கரங்களை உயர்த்தி
உம்மை என்றும் ஆராதிப்போம்
துதிக்கு பாத்திரர்
மகிமை உமக்கே
எங்கள் கரங்களை உயர்த்தி
உம்மை என்றும் ஆராதிப்போம்
நீர் பெரியவர்
அற்புதங்கள் செய்பவர்
உம்மைப்போல யாருமில்லை
உம்மைப்போல யாரும் இல்லை
நீர் பெரியவர்
அற்புதங்கள் செய்பவர்
உம்மைப்போல யாருமில்லை
உம்மைப்போல யாரும் இல்லை
துதிக்கு பாத்திரர் | Thudhikku Paathirar | Christina Paul / Christian City Church, Thirumangalam, Anna Nagar, Chennai, Tamil Nadu, India