சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் / Singa Kutigal Patinee Kidakkum / Singa Kuttigal Pattini Kidakkum

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் / Singa Kutigal Patinee Kidakkum / Singa Kuttigal Pattini Kidakkum

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

1
புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

2
ஆத்துமாவைத் தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

3
எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகின்றார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

4
என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் / Singa Kutigal Patinee Kidakkum / Singa Kuttigal Pattini Kidakkum | S. J. Berchmans

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் / Singa Kutigal Patinee Kidakkum / Singa Kuttigal Pattini Kidakkum | Purnima | S. J. Berchmans

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் / Singa Kutigal Patinee Kidakkum / Singa Kuttigal Pattini Kidakkum | Elisha Rao / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India | S. J. Berchmans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!