புதியதாய் பிறந்த ஆண்டிலே / Puthiyadai Pirantha Aandile / Pudhiyadai Pirandha Aandile / Puthiyadaai Pirantha Aandile / Pudhiyadaai Pirandha Aandile
புதியதாய் பிறந்த ஆண்டிலே / Puthiyadai Pirantha Aandile / Pudhiyadai Pirandha Aandile / Puthiyadaai Pirantha Aandile / Pudhiyadaai Pirandha Aandile / Puthiyadai Pirantha Andile / Pudhiyadai Pirandha Andile / Puthiyadaai Pirantha Andile / Pudhiyadaai Pirandha Andile / Puthiyadai Pirantha Aandilae / Pudhiyadai Pirandha Aandilae / Puthiyadaai Pirantha Aandilae / Pudhiyadaai Pirandha Aandilae / Puthiyadai Pirantha Andilae / Pudhiyadai Pirandha Andilae / Puthiyadaai Pirantha Andilae / Pudhiyadaai Pirandha Andilae
புதியதாய் பிறந்த ஆண்டிலே
புதுமையாய் யாவும் மலர்வதால்
புதியதாய் பிறந்த ஆண்டிலே
புதுமையாய் யாவும் மலர்வதால்
மகிழ்வேன் நானும் நன்றியுடனே
கடவுளை துதித்து பாடி போற்றியே
கனிவாய் நிதம் சிந்தை செய்வன்
கனிவாய் நிதம் சிந்தை செய்வன்
கனிவாய் நிதம் சிந்தை செய்வன்
கனிவாய் நிதம் சிந்தை செய்வன்
புதியதாய் பிறந்த ஆண்டிலே
புதுமையாய் யாவும் மலர்வதால்
1
தாய் போல அணைத்து தந்தை போல சுமந்து
வேதனையில் நண்பனாய் தாங்கினீரே
தாய் போல அணைத்து தந்தை போல சுமந்து
வேதனையில் நண்பனாய் தாங்கினீரே
என் வாழ்வில் துணையான
மாறாத உறவே மறவாத இறைவா
என் வாழ்வில் துணையான
மாறாத உறவே மறவாத இறைவா
நலமாய் வாழ்வில் நிதமும் காத்தாய்
துதி உந்தன் பேரன்புக்கே
நலமாய் வாழ்வில் நிதமும் காத்தாய்
துதி உந்தன் பேரன்புக்கே
புதியதாய் பிறந்த ஆண்டிலே
புதுமையாய் யாவும் மலர்வதால்
1
இடரில் காய் தந்து துயரில் பெலனாகி
கண்ணீரில் ஆறுதலாய் வந்தவரே
இடரில் காய் தந்து துயரில் பெலனாகி
கண்ணீரில் ஆறுதலாய் வந்தவரே
என் வாழ்வில் துணையான
மங்காத ஒளியே மறையாத வழியே
என் வாழ்வில் துணையான
மங்காத ஒளியே மறையாத வழியே
நலமாய் வாழ்வில் நிதமும் காத்தாய்
துதி உந்தன் கருணைக்கே
நலமாய் வாழ்வில் நிதமும் காத்தாய்
துதி உந்தன் கருணைக்கே
புதியதாய் பிறந்த ஆண்டிலே
புதுமையாய் யாவும் மலர்வதால்
3
பாவங்களை போக்கி சாபங்கள் நீக்கி
புதுவாழ்வு என்னில் தந்தவரே
பாவங்களை போக்கி சாபங்கள் நீக்கி
புதுவாழ்வு என்னில் தந்தவரே
என் வாழ்வில் துணையான
அன்பான கோனே அருளான அய்யனே
என் வாழ்வில் துணையான
அன்பான கோனே அருளான அய்யனே
நலமாய் வாழ்வில் நிதமும் காத்தாய்
துதி உந்தன் கிருபைக்கே
நலமாய் வாழ்வில் நிதமும் காத்தாய்
துதி உந்தன் கிருபைக்கே
புதியதாய் பிறந்த ஆண்டிலே
புதுமையாய் யாவும் மலர்வதால்
புதியதாய் பிறந்த ஆண்டிலே
புதுமையாய் யாவும் மலர்வதால்
மகிழ்வேன் நானும் நன்றியுடனே
கடவுளை துதித்து பாடி போற்றியே
கனிவாய் நிதம் சிந்தை செய்வன்
கனிவாய் நிதம் சிந்தை செய்வன்
கனிவாய் நிதம் சிந்தை செய்வன்
கனிவாய் நிதம் சிந்தை செய்வன்
புதியதாய் பிறந்த ஆண்டிலே
புதுமையாய் யாவும் மலர்வதால்
புதியதாய் பிறந்த ஆண்டிலே / Puthiyadai Pirantha Aandile / Pudhiyadai Pirandha Aandile / Puthiyadaai Pirantha Aandile / Pudhiyadaai Pirandha Aandile / Puthiyadai Pirantha Andile / Pudhiyadai Pirandha Andile / Puthiyadaai Pirantha Andile / Pudhiyadaai Pirandha Andile / Puthiyadai Pirantha Aandilae / Pudhiyadai Pirandha Aandilae / Puthiyadaai Pirantha Aandilae / Pudhiyadaai Pirandha Aandilae / Puthiyadai Pirantha Andilae / Pudhiyadai Pirandha Andilae / Puthiyadaai Pirantha Andilae / Pudhiyadaai Pirandha Andilae | Lobin Linesh | Vincilo Shaaber | Giftson