என்னுடைய ஜீவியத்தில் / Ennudaya Jeeviyathil
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
1
பெரிதானவைகளை காண்பேன்
பெரியவார் என்னோடுருப்பதால்
பெரிதானவைகளை காண்பேன்
பெரியவார் என்னோடுருப்பதால்
மேலானது மிகவும் சிறந்தது
எனக்காக என் தேவன் வைத்துள்ளார்
மேலானது மிகவும் சிறந்தது
எனக்காக என் தேவன் வைத்துள்ளார்
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
2
எல்லா மதிலையும் தாண்டி நான் செல்வேன்
சர்வ வல்லவர் என்னோடிருப்பதால்
எல்லா மதிலையும் தாண்டி நான் செல்வேன்
சர்வ வல்லவர் என்னோடிருப்பதால்
நான் ஓடினாலும் இளைப்படையமாட்டேன்
நான் எப்போதும் கா்த்தருக்கு காத்திருப்பதால்
நான் ஓடினாலும் இளைப்படையமாட்டேன்
நான் எப்போதும் கா்த்தருக்கு காத்திருப்பதால்
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
3
எல்லா துக்கங்கள் சந்தோஷமாய் மாறும்
துணையாளார் என்னோடிருப்பதால்
எல்லா துக்கங்கள் சந்தோஷமாய் மாறும்
துணையாளார் என்னோடிருப்பதால்
எல்லா வருத்தங்களை அவர் மறக்கச்செய்வார்
வளமான வாழ்விற்கு நடத்திச்செல்வார்
எல்லா வருத்தங்களை அவர் மறக்கச்செய்வார்
வளமான வாழ்விற்கு நடத்திச்செல்வார்
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
4
என் குறைவுகள் நிறைவாக மாறும்
நிறைவானவார் என்னோடிருப்பதால்
என் குறைவுகள் நிறைவாக மாறும்
நிறைவானவார் என்னோடிருப்பதால்
தாழ்ச்சியடையமாட்டேன் வீழ்ந்துபோகமாட்டேன்
தாராள கர்த்தர் என்னோடிருப்பதால்
தாழ்ச்சியடையமாட்டேன் வீழ்ந்துபோகமாட்டேன்
தாராள கர்த்தர் என்னோடிருப்பதால்
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
என்னுடைய ஜீவியத்தில்
பாலும் தேனும் ஒடச்செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
களிகூறுவேன் பாடி மகிழ்வேன்
பெரிய காரியம் கர்த்தர் செய்வார்
என்னுடைய ஜீவியத்தில் / Ennudaya Jeeviyathil | R. Deva Asir