பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் / Piranthar Piranthar Yesu Palan / Pirandhar Pirandhar Yesu Palan / Piranthaar Piranthaar Yesu Paalan / Pirandhaar Pirandhaar Yesu Paalan

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் / Piranthar Piranthar Yesu Palan / Pirandhar Pirandhar Yesu Palan / Piranthaar Piranthaar Yesu Paalan / Pirandhaar Pirandhaar Yesu Paalan

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் என்னை மீட்டிடவே
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பாலன் என்னை இரட்சிக்கவே
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் என்னை மீட்டிடவே
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பாலன் என்னை இரட்சிக்கவே

ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே
பாவியான என்னை அவர் தேடிவந்தார்
என்னை நீதிக்கு பிழைத்திடவே
ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே
பாவியான என்னை அவர் தேடிவந்தார்
என்னை நீதிக்கு பிழைத்திடவே

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் இயேசு ராஜனே
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் இயேசு ராஜனே

1
இழந்த யாவையுமே இரட்டிப்பாய் தந்திடவே
இழந்த யாவையுமே இரட்டிப்பாய் தந்திடவே
இருளை வெளிச்சமாக்க இரட்சகர் பிறந்தாரே
இருளை வெளிச்சமாக்க இரட்சகர் பிறந்தாரே

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் இயேசு ராஜனே
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் இயேசு ராஜனே

2
சாத்தானை ஜெயித்திடவே சாபங்கள் முறித்திடவே
சமாதானம் தரவே இயேசு பிறந்தாரே
சாத்தானை ஜெயித்திடவே சாபங்கள் முறித்திடவே
சமாதானம் தரவே இயேசு பிறந்தாரே

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் இயேசு ராஜனே
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் இயேசு ராஜனே

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் உன்னை மீட்டிடவே
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பாலன் உன்னை இரட்சிக்கவே
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் நம்மை மீட்டிடவே
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பாலன் நம்மை இரட்சிக்கவே

எல்லோரும் சேர்ந்து அவரை பாடிடுவோம்
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம்

கைகளை தட்டி அவரை போற்றிடுவோம்
துதி மகிமை செலுத்திடுவோம்
கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம்
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம்
சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம்
துதி பலிகளை செலுத்திடுவோம்

கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் இயேசு ராஜனே

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் / Piranthar Piranthar Yesu Palan / Pirandhar Pirandhar Yesu Palan / Piranthaar Piranthaar Yesu Paalan / Pirandhaar Pirandhaar Yesu Paalan | Sam Moses / Embracing Hands of Jesus Ministries | Joel Franklin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!