பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் / Pirandhar Pirandhar Vaanavar Puvi Maanidar Pugal Paadida Pirandhar / Piranthar Piranthar Vanavar Puvi Maanidar Pugal Paadida Piranthar

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் / Pirandhar Pirandhar Vaanavar Puvi Maanidar Pugal Paadida Pirandhar / Piranthar Piranthar Vanavar Puvi Maanidar Pugal Paadida Piranthar

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1
மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

2
பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

3
பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

4
கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

5
குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

6
இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் / Pirandhar Pirandhar Vaanavar Puvi Maanidar Pugal Paadida Pirandhar / Piranthar Piranthar Vanavar Puvi Maanidar Pugal Paadida Piranthar | T.R. John Vincely, Light House AG Church, Madurai, Tamil Nadu, India | Sarah Navaroji

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் / Pirandhar Pirandhar Vaanavar Puvi Maanidar Pugal Paadida Pirandhar / Piranthar Piranthar Vanavar Puvi Maanidar Pugal Paadida Piranthar | Sarah Navaroji

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் / Pirandhar Pirandhar Vaanavar Puvi Maanidar Pugal Paadida Pirandhar / Piranthar Piranthar Vanavar Puvi Maanidar Pugal Paadida Piranthar | Jaya

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் / Pirandhar Pirandhar Vaanavar Puvi Maanidar Pugal Paadida Pirandhar / Piranthar Piranthar Vanavar Puvi Maanidar Pugal Paadida Piranthar

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் / Pirandhar Pirandhar Vaanavar Puvi Maanidar Pugal Paadida Pirandhar / Piranthar Piranthar Vanavar Puvi Maanidar Pugal Paadida Piranthar

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் / Pirandhar Pirandhar Vaanavar Puvi Maanidar Pugal Paadida Pirandhar / Piranthar Piranthar Vanavar Puvi Maanidar Pugal Paadida Piranthar

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் / Pirandhar Pirandhar Vaanavar Puvi Maanidar Pugal Paadida Pirandhar / Piranthar Piranthar Vanavar Puvi Maanidar Pugal Paadida Piranthar | Our Savior Church (OSC) Linen Ministries, Our Savior Church, Kattupakkam, Chennai, Tamil Nadu, India

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் / Pirandhar Pirandhar Vaanavar Puvi Maanidar Pugal Paadida Pirandhar / Piranthar Piranthar Vanavar Puvi Maanidar Pugal Paadida Piranthar | Sarah Navaroji

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!