நீர் மட்டும் பெரியவர் / Neer Mattum Periyavar
நீர் மட்டும் பெரியவர்
நீர் மட்டும் நல்லவர்
நீர் மட்டும் உயர்ந்தவர்
என் இயேசுவே
நீர் மட்டும் பெரியவர்
நீர் மட்டும் நல்லவர்
நீர் மட்டும் உயர்ந்தவர்
என் இயேசுவே
ஆராதனை ஆராதனை
ஆராதனை என் இயேசுவே
ஆராதனை ஆராதனை
ஆராதனை என் இயேசுவே
1
கசப்பான என்னையும்
தொலைந்த என்னையும்
மாற்றின தெய்வமே ஆராதனை
கசப்பான என்னையும்
தொலைந்த என்னையும்
மாற்றின தெய்வமே ஆராதனை
நீர் மட்டும் பெரியவர்
நீர் மட்டும் நல்லவர்
நீர் மட்டும் உயர்ந்தவர்
என் இயேசுவே
நீர் மட்டும் பெரியவர்
நீர் மட்டும் நல்லவர்
நீர் மட்டும் உயர்ந்தவர்
என் இயேசுவே
2
பாவியான என்னையும்
உடைந்த என்னையும்
உருவாக்கின தெய்வமே ஆராதனை
பாவியான என்னையும்
உடைந்த என்னையும்
உருவாக்கின தெய்வமே ஆராதனை
நீர் மட்டும் பெரியவர்
நீர் மட்டும் நல்லவர்
நீர் மட்டும் உயர்ந்தவர்
என் இயேசுவே
நீர் மட்டும் பெரியவர்
நீர் மட்டும் நல்லவர்
நீர் மட்டும் உயர்ந்தவர்
என் இயேசுவே
நீர் மட்டும் பெரியவர் / Neer Mattum Periyavar | Paul Uresh Kumar