நீர் எனக்குள் இருக்க வேண்டும் / Neer Enakkul Irukka Vendum
நீர் எனக்குள் இருக்க வேண்டும் என் தேவனே
நான் உம்மில் வாழவும் துடிக்கிறேனையா
நீர் எனக்குள் இருக்க வேண்டும் என் தேவனே
நான் உம்மில் வாழவும் துடிக்கிறேனையா
வாருங்கள் என் நேசரே
நீர் எனக்கு போதுமையா
வாருங்கள் என் நேசரே
நீர் எனக்கு போதுமையா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
1
என் உள்ளம் உம்மை பாடும்
என் ஏக்கம் நீர்தானையா
என் உள்ளம் உம்மை பாடும்
என் ஏக்கம் நீர்தானையா
வாருங்கள் என் நேசரே
நீர் எனக்கு போதுமையா
வாருங்கள் என் நேசரே
நீர் எனக்கு போதுமையா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
2
நான் பாடும் பாடல்கள் உம்மைக்காகவே
இதயத்தில் வாழும் என் இயேசய்யா
நான் பாடும் பாடல்கள் உம்மைக்காகவே
இதயத்தில் வாழும் என் இயேசய்யா
வாருங்கள் என் நேசரே
நீர் எனக்கு போதுமையா
வாருங்கள் என் நேசரே
நீர் எனக்கு போதுமையா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
3
துன்பத்தில் நீர் எனக்கு ஆறுதலே
துக்கத்தில் நீர் தரும் சந்தோஷமே
துன்பத்தில் நீர் எனக்கு ஆறுதலே
துக்கத்தில் நீர் தரும் சந்தோஷமே
வாருங்கள் என் நேசரே
நீர் எனக்கு போதுமையா
வாருங்கள் என் நேசரே
நீர் எனக்கு போதுமையா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
4
உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம் கிருபை எனக்கு போதுமையா
உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம் கிருபை எனக்கு போதுமையா
வாருங்கள் என் நேசரே
நீர் எனக்கு போதுமையா
வாருங்கள் என் நேசரே
நீர் எனக்கு போதுமையா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
நீர் எனக்குள் இருக்க வேண்டும் என் தேவனே
நான் உம்மில் வாழவும் துடிக்கிறேனையா
நீர் எனக்குள் இருக்க வேண்டும் என் தேவனே
நான் உம்மில் வாழவும் துடிக்கிறேனையா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
அல்லேலு அல்லேலூயா அல்லேலு அல்லேலூயா
நீர் எனக்குள் இருக்க வேண்டும் / Neer Enakkul Irukka Vendum | Sunil Kavaskar