நல்ல நண்பன் இயேசு / Nalla Nanban Yesu
நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்
கை விடாமலே காத்து நடத்துவார்
கண்மணிப் போல் காப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்க செய்வார்
நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்
கை விடாமலே காத்து நடத்துவார்
கண்மணிப் போல் காப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்க செய்வார்
மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே
மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே
1
கண்ணீரோடு நடந்த நாட்கள் மாயையானதே
கவலையோடு திரிந்த நாட்கள் கடந்து போனதே
கண்ணீரோடு நடந்த நாட்கள் மாயையானதே
கவலையோடு திரிந்த நாட்கள் கடந்து போனதே
உலக பாடுகள் உலக வேதனை
உலக பாடுகள் உலக வேதனை
இயேசு வந்தால் தீருமே
இயேசு வந்தால் மாறுமே
நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்
கை விடாமலே காத்து நடத்துவார்
கண்மணிப் போல் காப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்க செய்வார்
2
ஒளி வீசும் சூரியனும் இருளாகுமே
சுவாசிக்கும் காற்றுக் கூட நின்று போகுமே
ஒளி வீசும் சூரியனும் இருளாகுமே
சுவாசிக்கும் காற்றுக் கூட நின்று போகுமே
சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும்
சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும்
உன்னை விட்டு போகுமே
உன்னை விட்டு விலகுமே
நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்
கை விடாமலே காத்து நடத்துவார்
கண்மணிப் போல் காப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்க செய்வார்
மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே
மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே
