நான் மாறவேண்டும் / Naan Maaravendum / Naan Maravendum

நான் மாறவேண்டும் / Naan Maaravendum / Naan Maravendum

நான் மாறவேண்டும்
என் மனம் மாறவேண்டும்
என் குணம் மாறவேண்டும்
தேசம் இயேசுவை காண

நான் மாறவேண்டும்
என் மனம் மாறவேண்டும்
என் குணம் மாறவேண்டும்
தேசம் இயேசுவை காண

நான் மாறவேண்டும்

பெலவீனத்தோடே பின் செல்ல வேண்டாம்
பெலவானை மாற்றிடும் என் தேவா
பெலவீனத்தோடே பின் செல்ல வேண்டாம்
பெலவானை மாற்றிடும் என் தேவா

நான் மாறவேண்டும்
என் மனம் மாறவேண்டும்
என் குணம் மாறவேண்டும்
தேசம் இயேசுவை காண

நான் மாறவேண்டும்

1
இரண்டு நினைவுகள் எனக்குள்ளே
தேசமோ இன்னும் இருட்டினிலே
இரண்டு நினைவுகள் எனக்குள்ளே
தேசமோ இன்னும் இருட்டினிலே

செல்வத்தின் மோகம் எனக்குள்ளே
செல்வத்தின் மோகம் எனக்குள்ளே
சொல்லுதே தேசம் பாதாளாமே
சொல்லுதே தேசம் பாதாளாமே

நான் மாறவேண்டும்
என் மனம் மாறவேண்டும்
என் குணம் மாறவேண்டும்
தேசம் இயேசுவை காண

நான் மாறவேண்டும்

2
கரை இல்லா வாழ்வு வாழ முடியவில்ல
கல்லையும் நம்ப இவர் அஞ்சுவதில்ல
கரை இல்லா வாழ்வு வாழ முடியவில்ல
கல்லையும் நம்ப இவர் அஞ்சுவதில்ல

என் கண்ணீர் எனக்கு பெரிதானது
என் கண்ணீர் எனக்கு பெரிதானது
கண்ணில்லா இவர்களோ என்னாவது
கண்ணில்லா இவர்களோ என்னாவது

நான் மாறவேண்டும்
என் மனம் மாறவேண்டும்
என் குணம் மாறவேண்டும்
தேசம் இயேசுவை காண

நான் மாறவேண்டும்

3
அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்வு இல்லை
அனைத்திலும் தெய்வம் காண அடைவார் எல்லை
அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்வு இல்லை
அனைத்திலும் தெய்வம் காண அடைவார் எல்லை

ஜெபிக்கவும் பலநேரம் மனமே இல்லை
ஜெபிக்கவும் பலநேரம் மனமே இல்லை
கனவிலும் காணுமோ தேசம் இயேசுவின்
கனவிலும் காணுமோ தேசம் இயேசுவின்

நான் மாறவேண்டும்
என் மனம் மாறவேண்டும்
என் குணம் மாறவேண்டும்
தேசம் இயேசுவை காண

நான் மாறவேண்டும்

நான் மாறவேண்டும் / Naan Maaravendum / Naan Maravendum | Graceline Abraham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!