என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன் / En Nesaresuvai Naan Endrum Paaduven / என் நேசர் இயேசுவை நான் என்றும் பாடுவேன் / En Nesar Yesuvai Naan Endrum Paaduven
என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன்
என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர்
என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
1
பெலனற்றுப் போகையில் என் பெலனவரே
இன்ப துன்ப நேரத்தில் என் நண்பரவரே
பெலனற்றுப் போகையில் என் பெலனவரே
இன்ப துன்ப நேரத்தில் என் நண்பரவரே
பொற்றள வீதியில் பாடி மகிழ
என் நேசரேசு மீட்டுக் கொள்வாரே
பொற்றள வீதியில் பாடி மகிழ
என் நேசரேசு மீட்டுக் கொள்வாரே
என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன்
என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர்
என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
2
கடும் புயல் சீறிடும் அலைகள் மோதிடும்
கண்ணுக்கெட்டா கரைதனை உள்ளம் நாடிடும்
கடும் புயல் சீறிடும் அலைகள் மோதிடும்
கண்ணுக்கெட்டா கரைதனை உள்ளம் நாடிடும்
பொற்கரம் நோக்கி என் கரம் கொடுப்பேன்
என் நேசரேசு மீட்டுக் கொள்வாரே
பொற்கரம் நோக்கி என் கரம் கொடுப்பேன்
என் நேசரேசு மீட்டுக் கொள்வாரே
என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன்
என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர்
என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
3
எட்டியாய் கசந்திட்ட என் வாழ்வு இனித்திட
எத்தனாய் அலையாது நித்தம் பின் செல்ல
எட்டியாய் கசந்திட்ட என் வாழ்வு இனித்திட
எத்தனாய் அலையாது நித்தம் பின் செல்ல
ஏந்திட்டார் பொற்கரத்தில் ஆவலாய் என்னை
எந்நாளும் இன்ப துதிகள் பாடவே
ஏந்திட்டார் பொற்கரத்தில் ஆவலாய் என்னை
எந்நாளும் இன்ப துதிகள் பாடவே
என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன்
என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர்
என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன் / En Nesaresuvai Naan Endrum Paaduven / என் நேசர் இயேசுவை நான் என்றும் பாடுவேன் / En Nesar Yesuvai Naan Endrum Paaduven | Margaret S.