நாதா நீர் / Naadhaa Neer / Naadha Neer / Naathaa Neer / Naatha Neer / Nadha Neer / Natha Neer
நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை
நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா
1
உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்
அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே
உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்
அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே
உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர்
உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர்
உந்தன் மார்போடு அனைந்து கொண்டீரே
நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை
நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா
2
உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்
உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே
உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்
உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே
எந்தன் மகனே என்று அழைத்தீரே
எந்தன் மகனே என்று அழைத்தீரே
எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே
நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை
நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா
நாதா நீர் / Naadhaa Neer / Naadha Neer / Naathaa Neer / Naatha Neer / Nadha Neer / Natha Neer | Jasper Philip