கர்த்தருக்கு நன்றி சொல்லுங்க / கர்த்தர் நல்லவர் / Karththarukku Nandri Sollunga / Kartharukku Nandri Sollunga / Kartharuku Nandrisollunga / Karththar Nallavar / Karthar Nallavar
கர்த்தருக்கு நன்றி சொல்லுங்க ஓ ஓ
கர்த்தருக்கு நன்றி சொல்லுங்க
கர்த்தருக்கு நன்றி சொல்லுங்க ஓ ஓ
கர்த்தருக்கு நன்றி சொல்லுங்க
ஆட்டம் ஆடி பாடல் பாடி
ஆட்டம் ஆடி பாடல் பாடி
ஆட்டம் ஆடி பாடல் பாடி
நன்றி சொல்லுங்க
ஆட்டம் ஆடி பாடல் பாடி
நன்றி சொல்லுங்க
நன்றி பலி செலுத்தி நன்றி சொல்லுங்க
நாதன் இயேசுவை போற்றி நன்றி சொல்லுங்க
நன்றி பலி செலுத்தி நன்றி சொல்லுங்க
நாதன் இயேசுவை போற்றி நன்றி சொல்லுங்க
நன்மை செய்த தேவனுக்கு நன்றி சொல்லுங்க
நன்மை செய்த தேவனுக்கு நன்றி சொல்லுங்க
நாவாலே பாடல் பாடி நன்றி சொல்லுங்க
நாவாலே பாடல் பாடி நன்றி சொல்லுங்க
ஆட்டம் ஆடி பாடல் பாடி
ஆட்டம் ஆடி பாடல் பாடி
ஆட்டம் ஆடி பாடல் பாடி
நன்றி சொல்லுங்க
ஆட்டம் ஆடி பாடல் பாடி
நன்றி சொல்லுங்க
கர்த்தருக்கு நன்றி சொல்லுங்க ஓ ஓ
கர்த்தருக்கு நன்றி சொல்லுங்க
கர்த்தருக்கு நன்றி சொல்லுவோம் ஓ ஓ
கர்த்தருக்கு நன்றி சொல்லுவோம்
கர்த்தருக்கு நன்றி சொல்லுவோம் ஓ ஓ
கர்த்தருக்கு நன்றி சொல்லுவோம்
ஆட்டம் ஆடி பாடல் பாடி
ஆட்டம் ஆடி பாடல் பாடி
நன்றி சொல்லுவோம்
ஆட்டம் ஆடி பாடல் பாடி
நன்றி சொல்லுவோம்
ஆட்டம் ஆடி பாடல் பாடி
நன்றி சொல்லுவோம்
ஆட்டம் ஆடி பாடல் பாடி
நன்றி சொல்லுவோம்
ஆட்டம் ஆடி பாடல் பாடி
நன்றி சொல்லுவோம்
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
பிதாவே நீர் நல்லவர் இயேசுவே நீர் நல்லவர்
ஆவியே நீர் நல்லவர் நல்லவர் நல்லவர்
பிதாவே நீர் நல்லவர் இயேசுவே நீர் நல்லவர்
ஆவியே நீர் நல்லவர் நல்லவர் நல்லவர்
சாலமோனின் ஆலயத்திலே இறங்கி வந்தவரே
சாலமோனின் ஆலயத்திலே இறங்கி வந்தவரே
எங்கள் ஆலயத்திலும் இன்று இறங்கிடுமே
மகிமையினால் என்னை நிரப்பிடுமே
எங்கள் ஆலயத்திலும் இன்று இறங்கிடுமே
மகிமையினால் என்னை நிரப்பிடுமே
பிதாவே நீர் நல்லவர் இயேசுவே நீர் நல்லவர்
ஆவியே நீர் நல்லவர் நல்லவர் நல்லவர்
பிதாவே நீர் நல்லவர் இயேசுவே நீர் நல்லவர்
ஆவியே நீர் நல்லவர் நல்லவர் நல்லவர்
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
பிதாவே நீர் நல்லவர் இயேசுவே நீர் நல்லவர்
ஆவியே நீர் நல்லவர் நல்லவர் நல்லவர்
பிதாவே நீர் நல்லவர் இயேசுவே நீர் நல்லவர்
ஆவியே நீர் நல்லவர் நல்லவர் நல்லவர்
பிதாவே நீர் நல்லவர் இயேசுவே நீர் நல்லவர்
ஆவியே நீர் நல்லவர் நல்லவர் நல்லவர்
பிதாவே நீர் நல்லவர் இயேசுவே நீர் நல்லவர்
ஆவியே நீர் நல்லவர் நல்லவர் நல்லவர்