கண்கள் உம்மை தேடுதே | Kangal Ummai Thaeduthae
கண்கள் உம்மை தேடுதே காத்திருந்து ஏங்குதே
உம் சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே
கண்கள் உம்மை தேடுதே காத்திருந்து ஏங்குதே
உம் சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே
எத்தனை எத்தனை இன்பம்
எத்தனை எத்தனை இன்பம்
எத்தனை எத்தனை இன்பம்
எத்தனை எத்தனை இன்பம்
கண்கள் உம்மை தேடுதே காத்திருந்து ஏங்குதே
உம் சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே
1
என் இன்ப நேசரே என் இயேசு ராஜனே
உம்மை தானே என் கண்கள் தேடுதே

2
தேனிலும் இனிமையே நேசரின் நேசமே
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே

3
சாரோனின் ரோஜாவே என் மகா ராஜனே
உம்மை காணவே என் மனது துடிக்குதே

கண்கள் உம்மை தேடுதே | Kangal Ummai Thaeduthae | Neha | S. Jayasingh | John Wesley / Jesus Redeems, Nalumavadi, Thoothukudi, Tamil Nadu, India

Very nice song