கானா ஊரு | Kaana Ooru / Caana Ooru / Kaanaa Ooru / Caanaa Ooru
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க கூடாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க முடியாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க கூடாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க முடியாது
கானா ஊரு கல்யாணத்தில் வாங்க
நம்ம இயேசு இராஜா செஞ்சு வச்சது தாங்க
கானா ஊரு கல்யாணத்தில் வாங்க
நம்ம இயேசு இராஜா செஞ்சு வச்சது தாங்க
இங்கு எந்த குறையும் இல்ல
தலை கல்லாம் இயேசு இருக்க
இங்கு எந்த குறையும் இல்ல
தலை கல்லாம் இயேசு இருக்க
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க கூடாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க முடியாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க கூடாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க முடியாது
1
எதேனில் தொடங்கின இந்த கல்யாணம்
கானா வரைக்கும் தொடர்கிறதே
இந்நாளில் தொடங்கின இந்த கல்யாணம்
வாழ்நாள் முழுவதும் தொடரணுமே
நடுவில் வந்த கசப்பெல்லாம் இனிப்பாய் மாறுமே
தண்ணீரும் இரசமாய் மாறுமே
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க கூடாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க முடியாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க கூடாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க முடியாது
2
கிறிஸ்து சபையின் மீது அன்பு வைத்தது போல
ஒருவரை ஒருவரை நேசிக்கனும்
கரங்களை கோர்த்து ஒன்றாய்
ஒருவரை ஒருவரை தாங்கி
கர்த்தரை சேர்ந்து சேவிக்கனும்
இலகுவாய் மன்னித்து மனம் திறந்து பேசனும்
பரிசுத்த ஜாதி உருவாக்கனும்
கானா ஊரு கல்யாணத்தில் வாங்க
நம்ம இயேசு ராஜா செஞ்சு வச்சது தானுங்க
கானா ஊரு கல்யாணத்தில் வாங்க
நம்ம இயேசு ராஜா செஞ்சு வச்சது தானுங்க
இங்கு எந்த குறையும் இல்ல
தலை கல்லாம் இயேசு இருக்க
இங்கு எந்த குறையும் இல்ல
தலை கல்லாம் இயேசு இருக்க
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க கூடாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க முடியாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க கூடாது
கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க முடியாது
கல்யாணம் கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
இயேசு ராஜா இருக்கும் எங்க வீட்டு கல்யாணம்
கல்யாணம் கல்யாணம் இது கானா ஊரு கல்யாணம்
குறைவுகள் நிறைவாய் மாறும் எங்க வீட்டு கல்யாணம்
கானா ஊரு | Kaana Ooru / Caana Ooru / Kaanaa Ooru / Caanaa Ooru | Jasmin Faith | Jasmin Faith | Jasmin Faith