எந்தன் இயேசு வல்லவர் | Enthan Yesu Vallavar / Endhan Yesu Vallavar
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
ஆ பேரின்பம் அவர் என் தஞ்சமே
ஆ பேரின்பம் அவர் என் தஞ்சமே
அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன்
அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன்
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
1
அற்புதமாம் அவர் அன்பு
அண்டினோர் காக்கும் தூய அன்பு
அற்புதமாம் அவர் அன்பு
அண்டினோர் காக்கும் தூய அன்பு
இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு
இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு
மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்
மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
2
சர்வ வல்ல தேவனிவர்
சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
சர்வ வல்ல தேவனிவர்
சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்
எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்
நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை
நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
3
குற்றங்களை மன்னித்தவர்
தம்மண்டை என்னைச் சேர்த்துக் கொண்டார்
குற்றங்களை மன்னித்தவர்
தம்மண்டை என்னைச் சேர்த்துக் கொண்டார்
எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர்
எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர்
சார்ந்திடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர்
சார்ந்திடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர்
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
4
கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
சீரான பாதை நடத்திடுவார்
கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
சீரான பாதை நடத்திடுவார்
எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன்
எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன்
Q
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
5
ஜெயங் கொண்ட வேந்தனிவர்
பாதாளம் யாவும் வென்றவராம்
ஜெயங் கொண்ட வேந்தனிவர்
பாதாளம் யாவும் வென்றவராம்
வெற்றியுடன் முன்சென்றிட கிருபை நல்கிடுவார்
வெற்றியுடன் முன்சென்றிட கிருபை நல்கிடுவார்
முன்செல்லுவேன் இயேசுவுடன் என்றும் ஆனந்தமே
முன்செல்லுவேன் இயேசுவுடன் என்றும் ஆனந்தமே
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
எந்தன் இயேசு வல்லவர் | Enthan Yesu Vallavar / Endhan Yesu Vallavar | Vincent Samuel | Kingsley Vincent
எந்தன் இயேசு வல்லவர் | Enthan Yesu Vallavar / Endhan Yesu Vallavar | Gabriel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India