எந்தன் சமூகம் முன்னே செல்லும் / Endhan Samugam Mune Sellum / Enthan Samugam Mune Sellum
எந்தன் சமூகம் முன்னே செல்லும்
இளைப்பாறுதல் தந்திடவே
நேற்றும் என்றும் மாறாதவர்
நேசர் இயேசு வாக்கு தந்தார்
நேற்றும் என்றும் மாறாதவர்
நேசர் இயேசு வாக்கு தந்தார்
1
தேவ சமூகம் செல்லும் வேளை
தேவ வல்லமை தோன்றிடுதே
தேவ சமூகம் செல்லும் வேளை
தேவ வல்லமை தோன்றிடுதே
தேவைகளை சந்தித்திடும்
நித்திய தேவன் நம் துணையே
தேவைகளை சந்தித்திடும்
நித்திய தேவன் நம் துணையே
எந்தன் சமூகம் முன்னே செல்லும்
இளைப்பாறுதல் தந்திடவே
நேற்றும் என்றும் மாறாதவர்
நேசர் இயேசு வாக்கு தந்தார்
2
தேவ தூதன் முன் சென்றுமே
தேவ ரட்சிப்பை தந்திடுவார்
தேவ தூதன் முன் சென்றுமே
தேவ ரட்சிப்பை தந்திடுவார்
சந்துருவை ஜெயித்திட
சத்துவம் யாவும் தந்திடுவார்
சந்துருவை ஜெயித்திட
சத்துவம் யாவும் தந்திடுவார்
எந்தன் சமூகம் முன்னே செல்லும்
இளைப்பாறுதல் தந்திடவே
நேற்றும் என்றும் மாறாதவர்
நேசர் இயேசு வாக்கு தந்தார்
3
தேவா சமூகம் ஆனந்தமே
நித்திய பேரின்பம் தந்திடுமே
தேவா சமூகம் ஆனந்தமே
நித்திய பேரின்பம் தந்திடுமே
கர்த்தருக்குள் மகிழ்ந்திட
சத்திய தேவன் அருள் செய்வார்
கர்த்தருக்குள் மகிழ்ந்திட
சத்திய தேவன் அருள் செய்வார்
எந்தன் சமூகம் முன்னே செல்லும்
இளைப்பாறுதல் தந்திடவே
நேற்றும் என்றும் மாறாதவர்
நேசர் இயேசு வாக்கு தந்தார்
நேற்றும் என்றும் மாறாதவர்
நேசர் இயேசு வாக்கு தந்தார்