என் தேவைய சொல்லி சொல்லி / என் தேவையை சொல்லி சொல்லி / En Thevaiya Solli Solli / En Thevaiyai Solli Solli
என் தேவையை சொல்லி சொல்லி
உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
என் தேவையே நீங்கதான்
என் எண்ணத்தை சொல்லி சொல்லி
நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
என் இதயமே நீங்கதான்
என் தேவையை சொல்லி சொல்லி
உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
என் தேவையே நீங்கதான்
என் எண்ணத்தை சொல்லி சொல்லி
நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
என் இதயமே நீங்கதான்
என் தேவனே என் ஜீவனே
என் அன்பரே என் சொந்தமே
என் தேவனே என் ஜீவனே
என் அன்பரே என் சொந்தமே
இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்
இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்
கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ
நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ
என்னை
கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ
நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ
இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்
இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்
2
உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ
உயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ
உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ
உயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ
இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்
இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்
என் தேவையை சொல்லி சொல்லி
உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
என் தேவையே நீங்கதான்
என் எண்ணத்தை சொல்லி சொல்லி
நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
என் இதயமே நீங்கதான்
என் தேவையை சொல்லி சொல்லி
உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
என் தேவையே நீங்கதான்
என் எண்ணத்தை சொல்லி சொல்லி
நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
என் இதயமே நீங்கதான்
என் தேவனே என் ஜீவனே
என் அன்பரே என் சொந்தமே
என் தேவனே என் ஜீவனே
என் அன்பரே என் சொந்தமே
என் தேவனே என் ஜீவனே
என் அன்பரே என் சொந்தமே
என் தேவனே என் ஜீவனே
என் அன்பரே என் சொந்தமே
இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்
இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்
என் தேவைய சொல்லி சொல்லி / என் தேவையை சொல்லி சொல்லி / En Thevaiya Solli Solli / En Thevaiyai Solli Solli | Y. Wesley