என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர் | En Devan Periyavar En Devan Nallavar / Yen Devan Periyavar Yen Devan Nallavar
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்
அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்
என் இயேசுவை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்
அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்
என் இயேசுவை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்
1
வானமும் பூமியும் படைத்தவர்
உன்னையும் என்னை உருவாக்கியவர்
வானமும் பூமியும் படைத்தவர்
உன்னையும் என்னை உருவாக்கியவர்
என் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை
என் இயேசுவால் கூடாதது ஒன்றுமே இல்லை
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்
அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்
என் இயேசுவை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்
2
உந்தன் நம்பிக்கை வீண்போகாது
நிச்சயமாகவே முடிவுண்டு
உந்தன் நம்பிக்கை வீண்போகாது
நிச்சயமாகவே முடிவுண்டு
அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
என் தேவன் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்
அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்
என் இயேசுவை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர் | En Devan Periyavar En Devan Nallavar / Yen Devan Periyavar Yen Devan Nallavar | Roshan David
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர் | En Devan Periyavar En Devan Nallavar / Yen Devan Periyavar Yen Devan Nallavar | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர் | En Devan Periyavar En Devan Nallavar / Yen Devan Periyavar Yen Devan Nallavar | Smith / Living Word Ministries / Living Word Church Madurai, Madurai, Tamil Nadu, India
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர் | En Devan Periyavar En Devan Nallavar / Yen Devan Periyavar Yen Devan Nallavar | Jechoniah Swarnaraj / BCAG Worship, Blessing Centre AG (BCAG), Church, Villivakkam, Chennai, Tamil Nadu, India
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர் | En Devan Periyavar En Devan Nallavar / Yen Devan Periyavar Yen Devan Nallavar | Dany Regan, Mobi