எல்லா மருந்தும் நீர்தானையா | Ella Marunthum Neerthanaiya / Ellaa Marunthum Neerdhanaiya / Ellaa Marunthum Neerdhaanaiyaa / Ellaa Marundhum Neerdhaanaiyaa
எல்லா மருந்தும் நீர்தானையா
என்னை குணமாக்கும் தெய்வம் நீர்தானையா
எல்லா மருந்தும் நீர்தானையா
என்னை குணமாக்கும் தெய்வம் நீர்தானையா
உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
என்னை குணமாக்க உம்மால் கூடும்
உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
என்னை குணமாக்க உம்மால் கூடும்
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
1
மரண படுக்கைகள் மாறினதே
அலைக்கழிக்கும் ஆவிகள் ஓடினதே
மரண படுக்கைகள் மாறினதே
அலைக்கழிக்கும் ஆவிகள் ஓடினதே
நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்
நீர் ஒரு பார்வை பார்த்தால் போதும்
நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்
நீர் ஒரு பார்வை பார்த்தால் போதும்
பேய்கள் ஓடிடுமே வியாதி நீங்கிடுமே
ஹா ஹா விடுதலை விடுதலையே
பேய்கள் ஓடிடுமே பயங்கள் நீங்கிடுமே
ஹா ஹா விடுதலை விடுதலையே
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
எல்லா மருந்தும் நீர்தானையா
என்னை குணமாக்கும் தெய்வம் நீர்தானையா
2
மந்திர கட்டுகள் உடைந்திடுமே
இருளின் போராட்டம் ஒழிந்திடுமே
மந்திர கட்டுகள் உடைந்திடுமே
இருளின் போராட்டம் ஒழிந்திடுமே
உம் நாமம் சொன்னால் போதும் ஐயா
உம் பாதம் பட்டால் போதும்
உம் நாமம் சொன்னால் போதும் ஐயா
உம் பாதம் பட்டால் போதும்
கதவு திறந்திடுமே பாதை கிடைத்திடுமே
ஹா ஹா ஹா ஹா ஹா அல்லேலூயா
கதவு திறந்திடுமே பாதை கிடைத்திடுமே
ஹா ஹா ஹா ஹா ஹா அல்லேலூயா
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
எல்லா மருந்தும் நீர்தானையா
என்னை குணமாக்கும் தெய்வம் நீர்தானையா
எல்லா மருந்தும் நீர்தானையா
என்னை குணமாக்கும் தெய்வம் நீர்தானையா
3
சிலுவையின் கோரத்தை சகித்தவரே என்
பாவம் நீங்க நீர் பலியானீரே
சிலுவையின் கோரத்தை சகித்தவரே என்
பாவம் நீங்க நீர் பலியானீரே
இரட்சிப்பின் அதிபதியே
என்னை வாழவைக்கும் தெய்வம் நீரே என்
இரட்சிப்பின் அதிபதியே
என்னை வாழவைக்கும் தெய்வம் நீரே
வாதை நீங்கிடுமே பாவம் பறந்திடுமே
ஹா ஹா ஹா ஹா ஹா விடுதலையே
வாதை நீங்கிடுமே பாவம் பறந்திடுமே
ஹா ஹா ஹா ஹா ஹா விடுதலையே
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
எல்லா மருந்தும் இயேசுதானய்யா
என்னை குணமாக்கும் தெய்வம் இயேசுதானய்யா
எல்லா மருந்தும் இயேசுதானய்யா
என்னை குணமாக்கும் தெய்வம் இயேசுதானய்யா
உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
என்னை குணமாக்க உம்மால் கூடும்
உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
என்னை குணமாக்க உம்மால் கூடும்
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே
எல்லா மருந்தும் நீர்தானையா | Ella Marunthum Neerthanaiya / Ellaa Marunthum Neerdhanaiya / Ellaa Marunthum Neerdhaanaiyaa / Ellaa Marundhum Neerdhaanaiyaa | Leah Grace Rufus | Blessen Sabu | Leah Grace Rufus