சின்ன மனுஷனுக்குள்ள / Chinna Manushanukkulla
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள
தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள
தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள
தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்
1
தெருவில் பேதுருவைத் தேடி
ஓடி வந்ததே ஓர் கூட்டம்
தெருவில் பேதுருவைத் தேடி
ஓடி வந்ததே ஓர் கூட்டம்
நிழலைத் தொட்டவுடன் வியாதி
சொல்லாமப் போனதையா ஓடி
நிழலைத் தொட்டவுடன் வியாதி
சொல்லாமப் போனதையா ஓடி
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள
தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்
2
பெரிய ராட்சதனை பார்த்து
ஓடி ஒளிந்ததையா army
பெரிய ராட்சதனை பார்த்து
ஓடி ஒளிந்ததையா army
கூலா வந்தானையா தாவீது
கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு
கூலா வந்தானையா தாவீது
கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள
தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள
தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்
சின்ன மனுஷனுக்குள்ள / Chinna Manushanukkulla | Hephzibah Renjith | Gersson Edinbaro
சின்ன மனுஷனுக்குள்ள / Chinna Manushanukkulla | Gersson Edinbaro
சின்ன மனுஷனுக்குள்ள / Chinna Manushanukkulla | Chengalpet AG Church, Chengalpattu, Tamil Nadu, India
சின்ன மனுஷனுக்குள்ள / Chinna Manushanukkulla | Jesus Christ Family Ministries / JCFM, Ipoh, Negeri Perak, Malaysia
சின்ன மனுஷனுக்குள்ள / Chinna Manushanukkulla | Poole Ministries Malayalam
சின்ன மனுஷனுக்குள்ள / Chinna Manushanukkulla | CSI Risen Redeemer Church, Kodambakkam,, Chennai, Tamil Nadu, India
சின்ன மனுஷனுக்குள்ள / Chinna Manushanukkulla | Bethel Christ Church Ministries, Pattuthurai, Salem, Tamil Nadu, India