தலை தங்க மயமானவர் / Thalai Thanga Mayamaanavar
தலை தங்க மயமானவர் / Thalai Thanga Mayamaanavar
தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர்
தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர்
1
இவரே என் சாரோனின் ரோஜா
நீதியின் சூரியனும் இவரே
இவரை போல் அழகுள்ளவரை
யாராலும் காட்ட கூடுமோ
இவரே என் சாரோனின் ரோஜா
நீதியின் சூரியனும் இவரே
இவரை போல் அழகுள்ளவரை
யாராலும் காட்ட கூடுமோ
தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
2
அக்கினி ஜூவாலைகள் போல்
அவர் கண்கள் எரிந்திடுதே
பெரு வெள்ள இரைச்சல் போல
அவர் சத்தம் தொனித்திடுதே
அக்கினி ஜூவாலைகள் போல்
அவர் கண்கள் எரிந்திடுதே
பெரு வெள்ள இரைச்சல் போல
அவர் சத்தம் தொனித்திடுதே
தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர்
தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர்
தலை தங்க மயமானவர் / Thalai Thanga Mayamaanavar | Gersson Edinbaro
தலை தங்க மயமானவர் / Thalai Thanga Mayamaanavar | Tamil Arasi