அதிசய தேவனும் நீங்கதானப்பா | Athisaya Devanum Neengathan Appa | Adhisaya Devanum Neengathan Appa / Athisaya Devanum Neengathaan Appaa | Adhisaya Devanum Neengathaan Appaa
அதிசய தேவனும் நீங்கதானப்பா
ஆறுதலின் தெய்வமும் நீங்கதானப்பா
அதிசய தேவனும் நீங்கதானப்பா
ஆறுதலின் தெய்வமும் நீங்கதானப்பா
நல்லவரும் நீங்கப்பா வல்லவரும் நீங்கப்பா
நல்லவரும் நீங்கப்பா வல்லவரும் நீங்கப்பா
எனக்காக ஜீவன் தந்த தெய்வமும் நீங்கதானப்பா
எனக்காக ஜீவன் தந்த தெய்வமும் நீங்கதானப்பா
அதிசய தேவனும் நீங்கதானப்பா
ஆறுதலின் தெய்வமும் நீங்கதானப்பா
அதிசய தேவனும் நீங்கதானப்பா
ஆறுதலின் தெய்வமும் நீங்கதானப்பா
1
என்ன தம் உள்ளங்கைகளில் வரைந்து வைத்தவர் நீங்கப்பா
என் உருவம் என்னது என்று அறிந்து வைத்தவர் நீங்கப்பா
என்ன தம் உள்ளங்கைகளில் வரைந்து வைத்தவர் நீங்கப்பா
என் உருவம் என்னது என்று அறிந்து வைத்தவர் நீங்கப்பா
எனக்காய் யுத்தம் செய்யும் கர்த்தரும் நீங்கப்பா
எனக்காய் யுத்தம் செய்யும் கர்த்தரும் நீங்கப்பா
என்னோடு என்றும் இருக்கும் இம்மானுவேல் நீங்கப்பா
என்னோடு என்றும் இருக்கும் இம்மானுவேல் நீங்கப்பா
நல்லவரும் நீங்கப்பா வல்லவரும் நீங்கப்பா
நல்லவரும் நீங்கப்பா வல்லவரும் நீங்கப்பா
எனக்காக ஜீவன் தந்த தெய்வமும் நீங்கதானப்பா
எனக்காக ஜீவன் தந்த தெய்வமும் நீங்கதானப்பா
அதிசய தேவனும் நீங்கதானப்பா
ஆறுதலின் தெய்வமும் நீங்கதானப்பா
அதிசய தேவனும் நீங்கதானப்பா
ஆறுதலின் தெய்வமும் நீங்கதானப்பா
2
ஆயுசு நாட்களை அறிந்து வைத்தவர் நீங்கப்பா
குடியிருப்பின் எல்லையை குறித்து வைத்தவர் நீங்கப்பா
ஆயுசு நாட்களை அறிந்து வைத்தவர் நீங்கப்பா
குடியிருப்பின் எல்லையை குறித்து வைத்தவர் நீங்கப்பா
வாக்குத்தத்தங்கள் செய்தவரும் நீங்கப்பா
வாக்குத்தத்தங்கள் செய்தவரும் நீங்கப்பா
முடிவு பரியந்தமும் நடத்துபவர் நீங்கப்பா
முடிவு பரியந்தமும் நடத்துபவர் நீங்கப்பா
நல்லவரும் நீங்கப்பா வல்லவரும் நீங்கப்பா
நல்லவரும் நீங்கப்பா வல்லவரும் நீங்கப்பா
எனக்காக ஜீவன் தந்த தெய்வமும் நீங்கதானப்பா
எனக்காக ஜீவன் தந்த தெய்வமும் நீங்கதானப்பா
அதிசய தேவனும் நீங்கதானப்பா
ஆறுதலின் தெய்வமும் நீங்கதானப்பா
அதிசய தேவனும் நீங்கதானப்பா
ஆறுதலின் தெய்வமும் நீங்கதானப்பா
அதிசய தேவனும் நீங்கதானப்பா | Athisaya Devanum Neengathan Appa | Adhisaya Devanum Neengathan Appa / Athisaya Devanum Neengathaan Appaa | Adhisaya Devanum Neengathaan Appaa | G. Jacob | Joy Malamari | G. Jacob / Anaathi Sneham