அப்படியிருந்தும் / பரிசுத்த தேவா | Appadi Irunthum / Appadi Irundhum / Parisutha Deva / Parisuththa Deva / Parisutha Devaa / Parisuththa Devaa
பரிசுத்த தேவா உம் பரிசுத்த சந்நிதியில்
படைக்கிறேன் பலியாக
பாவமெல்லாம் நீக்கி பரிசுத்தமாகி
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
பரிசுத்த தேவா உம் பரிசுத்த சந்நிதியில்
படைக்கிறேன் பலியாக
பாவமெல்லாம் நீக்கி பரிசுத்தமாகி
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
1
பரிசுத்த ஆலயம் நானல்லவோ என்னில்
அசுத்தங்கள் வேண்டாம் ஐயா
அசுத்தங்கள் போக்கி பரிசுத்தமாகி
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
பரிசுத்த ஆலயம் நானல்லவோ என்னில்
அசுத்தங்கள் வேண்டாம் ஐயா
அசுத்தங்கள் போக்கி பரிசுத்தமாகி
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
பரிசுத்த தேவா உம் பரிசுத்த சந்நிதியில்
படைக்கிறேன் பலியாக
பாவமெல்லாம் நீக்கி பரிசுத்தமாகி
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
2
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தந்து
பரிசுத்தமாகும் தேவா
வரங்கள் கனிகள் கிருபைகள் தந்து
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தந்து
பரிசுத்தமாகும் தேவா
வரங்கள் கனிகள் கிருபைகள் தந்து
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
பரிசுத்த தேவா உம் பரிசுத்த சந்நிதியில்
படைக்கிறேன் பலியாக
பாவமெல்லாம் நீக்கி பரிசுத்தமாகி
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
பரிசுத்த தேவா உம் பரிசுத்த சந்நிதியில்
படைக்கிறேன் பலியாக
பாவமெல்லாம் நீக்கி பரிசுத்தமாகி
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
அப்படியிருந்தும் / பரிசுத்த தேவா | Appadi Irunthum / Appadi Irundhum / Parisutha Deva / Parisuththa Deva / Parisutha Devaa / Parisuththa Devaa | Deva Doss | Dhinakaran, Daniel Paul | K. Jacob / Revival Christian Ministries / Revival Christian Worship Center, Tiruchirappalli (Trichy), Tamil Nadu, India