வாழ்வின் ஆதாரமே | Vaazhvin Aatharamae / Vaalvin Aatharamae / Vaazhvin Aadharamae / Vaalvin Aadharamae
வாழ்வின் ஆதாரமே | Vaazhvin Aatharamae / Vaalvin Aatharamae / Vaazhvin Aadharamae / Vaalvin Aadharamae / Vaazhvin Aathaaramae / Vaalvin Aathaaramae / Vaazhvin Aadhaaramae / Vaalvin Aadhaaramae
வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே
வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே
1
ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே
ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது
வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே
2
மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே
இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே
வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே
3
நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன்
நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன்
என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே
மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே
என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே
மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே
வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே
வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே
வாழ்வின் ஆதாரமே | Vaazhvin Aatharamae / Vaalvin Aatharamae / Vaazhvin Aadharamae / Vaalvin Aadharamae / Vaazhvin Aathaaramae / Vaalvin Aathaaramae / Vaazhvin Aadhaaramae / Vaalvin Aadhaaramae | Alwin Thomas | Stephen J. Renswick