அப்பா வீட்டுக்கு | Appaa Veetukku / Appa Veetukku
அப்பா வீட்டுக்கு நான் எப்போ செல்லுவேன்
அப்பா வீட்டுக்கு நான் எப்போ செல்லுவேன்
ஆவலோட காத்திருக்கேன் பா
எப்போ என்ன கூட்டிச் செல்லுவீங்க நான்
ஆவலோட காத்திருக்கேன் பா
எப்போ என்ன கூட்டிச் செல்லுவீங்க
1
சொல்லாம கொள்ளாம வருவேன்னு சொன்னிங்க
சொல்லாம கொள்ளாம வருவேன்னு சொன்னிங்க
சொன்னவரு சீக்கிரமா வரத்தானே போறீங்க
சொன்னவரு சீக்கிரமா வரத்தானே போறீங்க
ஆயத்தமா காத்திருக்கேன் பா இயேசப்பா
ஆவலோட காத்திருக்கேன் பா
ஆயத்தமா காத்திருக்கேன் பா இயேசப்பா
ஆவலோட காத்திருக்கேன் பா
2
நீங்க சொன்ன வேலையெல்லாம் தவறாம செஞ்சிருவேன்
நீங்க சொன்ன வேலையெல்லாம் தவறாம செஞ்சிருவேன்
செஞ்ச வேல எல்லாத்துக்கும் பலன் தர தான் போறீங்க
செஞ்ச வேல எல்லாத்துக்கும் பலன் தர தான் போறீங்க
ஆவலோட காத்திருக்கேன் பா இயேசப்பா
ஆசையோட காத்திருக்கேன் பா
ஆவலோட காத்திருக்கேன் பா இயேசப்பா
ஆசையோட காத்திருக்கேன் பா
3
உண்மையான பிள்ளையாக உமக்காக வாழ்ந்திடுவேன்
உண்மையான பிள்ளையாக உமக்காக வாழ்ந்திடுவேன்
ஊருசனம் எல்லாத்துக்கும் உங்கள பத்தி சொல்லிடுவேன்
ஊருசனம் எல்லாத்துக்கும் உங்கள பத்தி சொல்லிடுவேன்
ஆயத்தமா காத்திருக்கேன் பா இயேசப்பா
ஆவலோட காத்திருக்கேன் பா
ஆயத்தமா காத்திருக்கேன் பா இயேசப்பா
ஆவலோட காத்திருக்கேன் பா
அப்பா வீட்டுக்கு நான் எப்போ செல்லுவேன்
அப்பா வீட்டுக்கு நான் எப்போ செல்லுவேன்
ஆவலோட காத்திருக்கேன் பா
எப்போ என்ன கூட்டிச் செல்லுவீங்க நான்
ஆவலோட காத்திருக்கேன் பா
எப்போ என்ன கூட்டிச் செல்லுவீங்க
அப்பா வீட்டுக்கு | Appaa Veetukku / Appa Veetukku | Joel Mathew N. / Thiruvottiyur AG Church, Thiruvottiyur, Chennai, India | Ebiraj.K