அன்றியும் அவர் | Andriyum Avar
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும் யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும் யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
1
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு என்றும் போவதில்லை
கர்த்தருக்கு நான் காத்திருந்து
கழுகுபோல் உயர எழும்பிடுவேன்
கர்த்தருக்கு நான் காத்திருந்து
கழுகுபோல் உயர பறந்திடுவேன்
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும் யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
2
கர்த்தரையே நம்பிடுவோர்
சகாயம் பெற்று என்றும் வாழ்ந்திருப்பார்
கர்த்தரையே நம்பிடுவோர்
சகாயம் பெற்று என்றும் வாழ்ந்திருப்பார்
என் இதயம் புது பாட்டினாலே
கர்த்தரை புகழ்தென்றும் பாடிடுமே
என் இதயம் புது பாட்டினாலே
கர்த்தரை புகழ்தென்றும் பாடிடுமே
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும் யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
3
கர்த்தரையே சார்ந்திருப்போர்
பூரண சமாதானம் பெற்றிடுவார்
கர்த்தரையே சார்ந்திருப்போர்
பூரண சமாதானம் பெற்றிடுவார்
கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
அவர் துதி எப்போதும் நாவிலிருக்கும்
கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
அவர் துதி எப்போதும் நாவிலிருக்கும்
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும் யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும் யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும் யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே
அன்றியும் அவர் | Andriyum Avar | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India | Robert Solomon