என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி அவர் நாமம் அதிசயமே | En Aathumave Kartharai Thuthi Avar Namam Athisayame
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி அவர் நாமம் அதிசயமே | En Aathumave Kartharai Thuthi Avar Namam Athisayame / En Aathumave Kartharai Thudhi Avar Namam Adhisayame / En Aathumaave Kartharai Thuthi Avar Naamam Athisayame / En Aathumaave Kartharai Thudhi Avar Naamam Adhisayame / En Aathumave Karththarai Thuthi Avar Namam Athisayame / En Aathumave Karththarai Thudhi Avar Namam Adhisayame / En Aathumaave Karththarai Thuthi Avar Naamam Athisayame / En Aathumaave Karththarai Thudhi Avar Naamam Adhisayame
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
அவர் நாமம் அதிசயமே
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
அவர் நாமம் அதிசயமே
அவர் செய்ததாம் உதவிகளை
மறவாமலேயே இயேசுவை
வாழ்நாள் எல்லாம் துதி செய்
அவர் செய்ததாம் உதவிகளை
மறவாமலேயே இயேசுவை
வாழ்நாள் எல்லாம் துதி செய்
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
அவர் நாமம் அதிசயமே
என் ஆத்துமாவே
1
எக்காளத்தைப் போல் சத்தம் உயர்த்தி
ஏக தேவன் இயேசுவைத் துதி
எக்காளத்தைப் போல் சத்தம் உயர்த்தி
ஏக தேவன் இயேசுவைத் துதி
பாவம் போக்கி ரோகம் நீக்கித்
தூக்கி எடுத்திட்டாரே கரத்தால்
தாங்கி அணைத்திட்டாரே
பாவம் போக்கி ரோகம் நீக்கித்
தூக்கி எடுத்திட்டாரே கரத்தால்
தாங்கி அணைத்திட்டாரே
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
அவர் நாமம் அதிசயமே
என் ஆத்துமாவே
2
பாரில் எந்தனைப் பிரித்தெடுத்து
ஜீவப்பாதை செல்லச் செய்தாரே
பாரில் எந்தனைப் பிரித்தெடுத்து
ஜீவப்பாதை செல்லச் செய்தாரே
சுத்தனாய் நான் ஜீவித்திட
சுத்த ஆவி ஈந்தார் அவருக்குச்
சதா துதி ஸ்தோத்திரமே
சுத்தனாய் நான் ஜீவித்திட
சுத்த ஆவி ஈந்தார் அவருக்குச்
சதா துதி ஸ்தோத்திரமே
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
அவர் நாமம் அதிசயமே
என் ஆத்துமாவே
3
எண்ணிலடங்கா நன்மை அளித்தார்
தம்மைத்தாமே எனக்காய் ஈந்தார்
எண்ணிலடங்கா நன்மை அளித்தார்
தம்மைத்தாமே எனக்காய் ஈந்தார்
சொந்த இரத்தம் சிந்தினவர்
இனி என்ன செய்திடார் எனக்காய்
யாவும் முடித்திடுவார்
சொந்த இரத்தம் சிந்தினவர்
இனி என்ன செய்திடார் எனக்காய்
யாவும் முடித்திடுவார்
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
அவர் நாமம் அதிசயமே
என் ஆத்துமாவே
4
அன்றன்றுள்ளதாம் தேவை அறிந்து
நன்றாய் யாவும் அளித்திட்டாரே
அன்றன்றுள்ளதாம் தேவை அறிந்து
நன்றாய் யாவும் அளித்திட்டாரே
பதில் என் செய்வேன்
ஒன்றும் இல்லை நன்றியால் துதிப்பேன் அவரை
எப்போதும் ஸ்தோத்தரிப்பேன்
பதில் என் செய்வேன்
ஒன்றும் இல்லை நன்றியால் துதிப்பேன் அவரை
எப்போதும் ஸ்தோத்தரிப்பேன்
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
அவர் நாமம் அதிசயமே
என் ஆத்துமாவே
5
தந்தை தாய் போலத் தேற்றி அனைத்து
எந்தன் பாரம் யாவும் தீர்த்தாரே
தந்தை தாய் போலத் தேற்றி அனைத்து
எந்தன் பாரம் யாவும் தீர்த்தாரே
அலைப்போல் சாத்தான் சீரும் போது
தூங்காது காத்திட்டார் தூதரால்
வேலி அடைத்தும் விட்டார்
அலைப்போல் சாத்தான் சீரும் போது
தூங்காது காத்திட்டார் தூதரால்
வேலி அடைத்தும் விட்டார்
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
அவர் நாமம் அதிசயமே
என் ஆத்துமாவே
6
எந்தன் இயேசுவே உந்தன் அன்பினை
என்னை விட்டே பிரிப்பவன் யார்
எந்தன் இயேசுவே உந்தன் அன்பினை
என்னை விட்டே பிரிப்பவன் யார்
என்ன தொல்லை நேரிடினும்
அன்பரின் கையினில் பறிக்க
யாதொன்றும் இல்லை இல்லை
என்ன தொல்லை நேரிடினும்
அன்பரின் கையினில் பறிக்க
யாதொன்றும் இல்லை இல்லை
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
அவர் நாமம் அதிசயமே
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
அவர் நாமம் அதிசயமே
அவர் செய்ததாம் உதவிகளை
மறவாமலேயே இயேசுவை
வாழ்நாள் எல்லாம் துதி செய்
அவர் செய்ததாம் உதவிகளை
மறவாமலேயே இயேசுவை
வாழ்நாள் எல்லாம் துதி செய்
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
அவர் நாமம் அதிசயமே
என் ஆத்துமாவே
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி அவர் நாமம் அதிசயமே / En Aathumave Kartharai Thuthi Avar Namam Athisayame / En Aathumave Kartharai Thudhi Avar Namam Adhisayame / En Aathumaave Kartharai Thuthi Avar Naamam Athisayame / En Aathumaave Kartharai Thudhi Avar Naamam Adhisayame / En Aathumave Karththarai Thuthi Avar Namam Athisayame / En Aathumave Karththarai Thudhi Avar Namam Adhisayame / En Aathumaave Karththarai Thuthi Avar Naamam Athisayame / En Aathumaave Karththarai Thudhi Avar Naamam Adhisayame | Great Assembly of Holy Mountain, Vepery, Chennai, Tamil Nadu, India