அன்புள்ள இயேசையா உம் பிள்ளை நான் ஐயா / Anbulla Yesaiyaa Um Pillai Naan Iyya / Anbulla Yesaiya Um Pillai Naan Ayya
அன்புள்ள இயேசையா
உம் பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்
1
காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
அன்புள்ள இயேசையா
உம் பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்
2
பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
அன்புள்ள இயேசையா
உம் பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்
3
தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
அன்புள்ள இயேசையா
உம் பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்
அன்புள்ள இயேசையா உம் பிள்ளை நான் ஐயா / Anbulla Yesaiyaa Um Pillai Naan Iyya / Anbulla Yesaiya Um Pillai Naan Ayya | Emil Jebasingh
அன்புள்ள இயேசையா உம் பிள்ளை நான் ஐயா / Anbulla Yesaiyaa Um Pillai Naan Iyya / Anbulla Yesaiya Um Pillai Naan Ayya | Emil Jebasingh