அன்புள்ள ஆண்டவரே | Anbulla Andavare / Anbulla Aandavare
அன்புள்ள ஆண்டவரே
அன்பான நேசர் நீரே
உம்மை துதித்திடுவேன்
உம்மை போற்றிடுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
அன்புள்ள ஆண்டவரே
அன்பான நேசர் நீரே
உம்மை துதித்திடுவேன்
உம்மை போற்றிடுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
எந்நாளும் உம்மை பாடுவேன்
ஆருயிர் நேசரே
அன்பாலே உம்மை நோக்குவேன்
முழு உள்ளத்தோடுமே
எந்நாளும் உம்மை பாடுவேன்
ஆருயிர் நேசரே
அன்பாலே உம்மை நோக்குவேன்
முழு உள்ளத்தோடுமே
1
கடந்த நாளெல்லாம் கண்மணி போல் என்னை
காத்தவரை என்றும் துதித்திடுவேன்
கடந்த நாளெல்லாம் கண்மணி போல் என்னை
காத்தவரை என்றும் துதித்திடுவேன்
இம்மட்டும் உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
இம்மட்டும் உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
எந்நாளும் உம்மை பாடுவேன்
ஆருயிர் நேசரே
அன்பாலே உம்மை நோக்குவேன்
முழு உள்ளத்தோடுமே
எந்நாளும் உம்மை பாடுவேன்
ஆருயிர் நேசரே
அன்பாலே உம்மை நோக்குவேன்
முழு உள்ளத்தோடுமே
2
நீர் எந்தன் பட்சமாய் எந்நாளும் இருப்பதால்
தீங்கு என்னை அணுகிடாதே
நீர் எந்தன் பட்சமாய் எந்நாளும் இருப்பதால்
தீங்கு என்னை அணுகிடாதே
யெகோவா நிசியே அவர் நாமமே
என்றுமே எனக்கு ஜெயமளிப்பார்
யெகோவா நிசியே அவர் நாமமே
என்றுமே எனக்கு ஜெயமளிப்பார்
எந்நாளும் உம்மை பாடுவேன்
ஆருயிர் நேசரே
அன்பாலே உம்மை நோக்குவேன்
முழு உள்ளத்தோடுமே
எந்நாளும் உம்மை பாடுவேன்
ஆருயிர் நேசரே
அன்பாலே உம்மை நோக்குவேன்
முழு உள்ளத்தோடுமே
அன்புள்ள ஆண்டவரே | Anbulla Andavare / Anbulla Aandavare | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
அன்புள்ள ஆண்டவரே | Anbulla Andavare / Anbulla Aandavare | Vino Watson | Fayaz Zawahir
அன்புள்ள ஆண்டவரே | Anbulla Andavare / Anbulla Aandavare | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
அன்புள்ள ஆண்டவரே | Anbulla Andavare / Anbulla Aandavare | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
அன்புள்ள ஆண்டவரே | Anbulla Andavare / Anbulla Aandavare | Dholin / Crown of Life Church, Karungal, Kanyakumari, Tamil Nadu, India
Very bad website