அல்லேலூயா ஆராதனை | Alleluya Aarathanai / Alleluyaa Aaraathanai / Alleluya Aaradhanai / Alleluyaa Aaraadhanai

அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை
புகழ்ந்து பாடி அவரைப் போற்றி
இயேசுவை சார்ந்திடுவேன் இயேசுவை சார்ந்திடுவேன்

அல்லேலூயா ஓசானா அல்லேலூயா ஓசானா

1
சேனைகளின் கர்த்தர் நீரே யாக்கோபின் வல்லவரே

உயர்ந்த அடைக்கலமே அதிசயம் உம் செயலே உமக்கே ஆராதனை
உயர்ந்த அடைக்கலமே அதிசயம் உம் செயலே உமக்கே ஆராதனை

அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை
புகழ்ந்து பாடி அவரைப் போற்றி
இயேசுவை சார்ந்திடுவேன் இயேசுவை சார்ந்திடுவேன்

அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை
புகழ்ந்து பாடி அவரைப் போற்றி
இயேசுவை சார்ந்திடுவேன் இயேசுவை சார்ந்திடுவேன்

2
நன்மைகளின் ஊற்றும் நீரே தீமைகள் வென்றவரே

உத்தம நீதிமானே உள்ளங்கள் கவர்ந்தரே உமக்கே ஆராதனை
உத்தம நீதிமானே உள்ளங்கள் கவர்ந்தரே உமக்கே ஆராதனை

அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை
புகழ்ந்து பாடி அவரைப் போற்றி
இயேசுவை சார்ந்திடுவேன் இயேசுவை சார்ந்திடுவேன்

அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை
புகழ்ந்து பாடி அவரைப் போற்றி
இயேசுவை சார்ந்திடுவேன் இயேசுவை சார்ந்திடுவேன்

3
ஆத்துமாவின் வாஞ்சை நீரே உயிரோடு கலந்தவரே

ஜீவனின் அதிபதியே வாழ்க்கையின் மையம் நீரே உமக்கே ஆராதனை
ஜீவனின் அதிபதியே வாழ்க்கையின் மையம் நீரே உமக்கே ஆராதனை

அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை
புகழ்ந்து பாடி அவரைப் போற்றி
இயேசுவை சார்ந்திடுவேன் இயேசுவை சார்ந்திடுவேன்

அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை
புகழ்ந்து பாடி அவரைப் போற்றி
இயேசுவை சார்ந்திடுவேன் இயேசுவை சார்ந்திடுவேன்

அல்லேலூயா ஓசானா அல்லேலூயா ஓசானா

அல்லேலூயா ஆராதனை | Alleluya Aarathanai / Alleluyaa Aaraathanai / Alleluya Aaradhanai / Alleluyaa Aaraadhanai | Melvin Manesh | Anderson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!