ஆராதனை வேளையில் | Aaraadhanai Velaiyil / Aaraathanai Velaiyil
ஒரு நாள் இரவில் என் இயேசு என்னோடு பேசினார்
பல நாள் இரவில் என் தேவன் என்னோடு பேசினார்
ஆராதனை வேளையில் என் இயேசு என்னோடு பேசினார்
ஆராதனை வேளையில் என் இயேசு என்னோடு பேசினார்
1
நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு
தம் கை தட்டி சிரிக்கும் வேளை
நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு
தம் கை தட்டி சிரிக்கும் வேளை
கலங்காதே திகையாதே
உன்னை ஒருபோதும் மறவேன் என்றார்
கலங்காதே திகையாதே
உன்னை ஒருபோதும் மறவேன் என்றார்
ஆராதனை வேளையில் என் இயேசு என்னோடு பேசினார்
ஆராதனை வேளையில் என் இயேசு என்னோடு பேசினார்
2
மனம் கசந்து கசந்து அழும் வேளையில்
மனம் துவண்டு துவண்டு நின்றேன்

ஆராதனை வேளையில் | Aaraadhanai Velaiyil / Aaraathanai Velaiyil | Samuel Jebasingh, Ben Samuel | Vinny Allegro | Samson K. Selvam, Samuel Jebasingh