பிதாவே மா தயாபரா / Pidhaave Maa Thayaabaraa / Pithaave Maa Thayaabaraa / Pidhave Maa Thayaabara / Pithave Maa Thayaabara

பிதாவே மா தயாபரா / Pidhaave Maa Thayaabaraa / Pithaave Maa Thayaabaraa / Pidhave Maa Thayaabara / Pithave Maa Thayaabara

1           
பிதாவே மா தயாபரா
ரட்சிப்பின் ஆதி காரணா
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பாக மன்னிப்பீயுமேன்

2   
பிதாவின் வார்த்தை மைந்தனே
தீர்க்கர் ஆசாரியர் வேந்தே
சிம்மாசனமுன் தாழுவேன்
ரட்சணிய அருள் ஈயுமேன்

3   
அநாதி ஆவி உம்மாலே
மரித்த ஆன்மா உய்யுமே
சிம்மாசனமுன் தாழுவேன்
தெய்வீக ஜீவன் ஈயுமேன்

4   
பிதா குமாரன் ஆவியே
திரியேகரான ஸ்வாமியே
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பருள் ஜீவன் ஈயுமேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!