நேசம் வைத்தீரே / Nesam Vaitheere / Nesam Vaitheerae
நேசம் வைத்தீரே பாவி என்மேலே
உந்தன் பார்வையிலே
நான் ஒரு பொருட்டல்ல
நான் ஒரு பொருட்டல்ல
நேசம் வைத்தீரே பாவி என்மேலே
உந்தன் பார்வையிலே
நான் ஒரு பொருட்டல்ல
நான் ஒரு பொருட்டல்ல
1
நான் ஒரு களிமண் பாத்திரமே
எந்தன் குயவன் நீரே
நான் ஒரு களிமண் பாத்திரமே
எந்தன் குயவன் நீரே
எனக்காய் சிலுவை சுமந்த தேவா
உந்தன் நேசம் என் சொல்வேன்
எனக்காய் சிலுவை சுமந்த தேவா
உந்தன் நேசம் என் சொல்வேன்
உந்தன் நேசம் என் சொல்வேன்
நேசம் வைத்தீரே பாவி என்மேலே
உந்தன் பார்வையிலே
நான் ஒரு பொருட்டல்ல
நான் ஒரு பொருட்டல்ல
2
அடிமை ஊழியன் என்றென்றும் நானே
நீர் எந்தன் எஜமான்
அடிமை ஊழியன் என்றென்றும் நானே
நீர் எந்தன் எஜமான்
எனக்காய் கசையடி சகித்த தேவா
என்ன தவமே நான் செய்தேன்
எனக்காய் கசையடி சகித்த தேவா
என்ன தவமே நான் செய்தேன்
என்ன தவமே நான் செய்தேன்
நேசம் வைத்தீரே பாவி என்மேலே
உந்தன் பார்வையிலே
நான் ஒரு பொருட்டல்ல
நான் ஒரு பொருட்டல்ல
3
உலகில் நானும் தள்ளப்பட்டவன் என்னை
சேர்த்துக்கொண்டவரே
உலகில் நானும் தள்ளப்பட்டவன் என்னை
சேர்த்துக்கொண்டவரே
ஆணி அறைந்த கரத்தால் என்னை
சேர்த்து  அணைத்துக் கொண்டவரே
ஆணி அறைந்த கரத்தால் என்னை
சேர்த்து  அணைத்துக் கொண்டவரே
சேர்த்து அணைத்துக் கொண்டவரே
நேசம் வைத்தீரே பாவி என்மேலே
உந்தன் பார்வையிலே
நான் ஒரு பொருட்டல்ல
நான் ஒரு பொருட்டல்ல
