வேலைக்காரன் கண்கள் தன் / Velaikkaaran Kangal Than / Velaikkaran Kangal Than / Velaikaaran Kangal Than / Velaikaran Kangal Than
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
1
நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
விழுகையில் வியாதியின் நேரங்களில்
விழுகையில் வியாதியின் நேரங்களில்
வழுவாது உம் கரம் தாங்கிடுமே
வழுவாது உம் கரம் தாங்கிடுமே
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
2
ஆதி அந்தம் இல்லாதோரே
ஆவி ஆத்மா தேகம் உம் சொந்தமே
ஆதி அந்தம் இல்லாதோரே
ஆவி ஆத்மா தேகம் உம் சொந்தமே
முதிர் வயாதால் தள்ளாடும் நேரங்களில்
முதிர் வயாதால் தள்ளாடும் நேரங்களில்
முற்றும் முடிய தாங்கும் தம் கரம் என்றும்
முற்றும் முடிய தாங்கும் தம் கரம் என்றும்
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
3
பாதகரும் சுத்தமாவார்
உம் இரத்தம் வசனம் கொண்டென்றுமே
பாதகரும் சுத்தமாவார்
உம் இரத்தம் வசனம் கொண்டென்றுமே
சத்துருக்களை பாதத்தின் கீழ் தாழ்த்தியே
சத்துருக்களை பாதத்தின் கீழ் தாழ்த்தியே
மாசற்றோனாய் நிறுத்தும் அன்பின் கரம்
மாசற்றோனாய் நிறுத்தும் அன்பின் கரம்
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
4
கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்
ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
5
அக்கினி தழலும் தென்றலாகும்
தேவா உம்மோடு நான் நடக்கும் போது
அக்கினி தழலும் தென்றலாகும்
தேவா உம்மோடு நான் நடக்கும் போது
சீரும் புயலால் ஆடும் படகுமே
சீரும் புயலால் ஆடும் படகுமே
சீராக ஓடும் தேவா உம் வார்த்தையாலே
சீராக ஓடும் தேவா உம் வார்த்தையாலே
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
6
சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
உம் கரம் பற்றியே என்றுமே நான்
உம் கரம் பற்றியே என்றுமே நான்
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
வேலைக்காரன் கண்கள் தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
வேலைக்காரன் கண்கள் தன் / Velaikkaaran Kangal Than / Velaikkaran Kangal Than / Velaikaaran Kangal Than / Velaikaran Kangal Than | A. Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India
வேலைக்காரன் கண்கள் தன் / Velaikkaaran Kangal Than / Velaikkaran Kangal Than / Velaikaaran Kangal Than / Velaikaran Kangal Than | Joel Thomasraj | A. Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India