கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | Kristhvukkul En Jeevan
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
1
இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன்
இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன்
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
2
கர்த்தர் என்னை விரும்பினபடியால்
உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
கர்த்தர் என்னை விரும்பினபடியால் தம்
உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும்
என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும்
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
3
இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே
இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே
அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
எழுப்புதல் நான் காணும் வரை
அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை தேசத்தில்
எழுப்புதல் நான் காணும் வரை
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
4
நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் இனி
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | Kristhvukkul En Jeevan | SJ Berchmans | Alwyn M | SJ Berchmans