கிருபையின் கடலே | Kirubayin Kadale / Kirubaiyin Kadale
தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே
காருண்யத்தினாலே காத்துக்கொண்ட நிழலே
தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே
காருண்யத்தினாலே காத்துக்கொண்ட நிழலே
முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே உந்தன்
முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே
மாறாத கிருபை என்னை மறவாத கிருபை
மாறாத கிருபை என்னை மறவாத கிருபை
ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை என்னை
ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை
1
தரம் தாழ்த்த நினைப்போர் முன் சிரம் தனை உயர்த்தி
திறம் தந்து நடத்திடும் கிருபையே

2
நயம் காட்டும் மனிதர் முன் புயம் கொண்ட பெலத்தால்
ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை

3
பெலவானின் கண்கள் முன் பெலவீனன் எனை நீர்
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே
பெலவானின் கண்கள் முன் பெலவீனன் எனை நீர்
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே
மாறாத கிருபை என்னை மறவாத கிருபை
மாறாத கிருபை என்னை மறவாத கிருபை
ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை என்னை
ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை
தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே
காருண்யத்தினாலே காத்துக்கொண்ட நிழலே
முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே உந்தன்
முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே
மாறாத கிருபையே மறவாத கிருபையே
ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை என்னை
ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை
கிருபையின் கடலே | Kirubayin Kadale / Kirubaiyin Kadale | Benny Joshua | David Selvam | Benny Joshua