ஆதரவு கோலே / Aadharavukole / Aatharavukole
ஆதரவு கோலே அடைக்கல தீவே
அரனான பட்டணம் நீரே என்
அழகான பட்டணம் நீரே
என்
ஆதரவு கோலே அடைக்கல தீவே
அரனான பட்டணம் நீரே என்
அழகான பட்டணம் நீரே
மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குதே
உங்க வார்த்தையோ மனசையே தேற்றுதே
உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்
உங்களோடு பேசுவேன்
உங்களோடு பேசுவேன்
என்
ஆதரவு கோலே அடைக்கல தீவே
அரனான பட்டணம் நீரே என்
அழகான பட்டணம் நீரே
உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதே
உங்க நேசமோ உயிரையும் தந்திடுதே
1
உங்க பக்கத்துல உட்கார்ந்து நன்
உங்களையே படுவேன்
உங்க பக்கத்துல உட்கார்ந்து நன்
உங்களையே படுவேன்
உம்மை மட்டும் படுவேன்
என்
ஆதரவு கோலே அடைக்கல தீவே
அரனான பட்டணம் நீரே என்
அழகான பட்டணம் நீரே
2
உலக நன்மையோ என்னை விட்டு போகுதே
உங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதே
உலக நன்மையோ என்னை விட்டு போகுதே
உங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதே
உங்க பக்கத்துல உட்கார்ந்து நன்
உங்களையே நாடுவேன்
உங்க பக்கத்துல உட்கார்ந்து நன்
உங்களையே நாடுவேன்
உம்மை மட்டும் நாடுவேன்
என்
ஆதரவு கோலே அடைக்கல தீவே
அரனான பட்டணம் நீரே என்
அழகான பட்டணம் நீரே
என்
ஆதரவு கோலே அடைக்கல தீவே
அரனான பட்டணம் நீரே என்
அழகான பட்டணம் நீரே
