இயேசுவோடு நடப்பேன் | Yesuvodu Nadappen / Yesuvodu Nadappaen
இயேசுவோடு நடப்பேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம்

உயர்வானாலும் தாழ்வானாலும்
வாழ்வானாலும் சாவானாலும்

1
நான் போகும் பாதை கற்களாய் இருந்தாலும்
நான் போகும் பாதை முட்களாய் இருந்தாலும்
நான் போகும் பாதை கற்களாய் இருந்தாலும்
நான் போகும் பாதை முட்களாய் இருந்தாலும்
நான் போகும் பாதை மேடு பள்ளம் ஆனாலும்
நான் போகும் பாதை மேடு பள்ளம் ஆனாலும்
நடப்பேன் நடப்பேன் என் இயேசுவோடு நடப்பேன்

இயேசுவோடு நான்
இயேசுவோடு நடப்பேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம்
இயேசுவோடு நடப்பேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம்
2
நான் போகும் பாதை துன்பமாய் இருந்தாலும்
நான் போகும் பாதை துயரமாய் இருந்தாலும்
நான் போகும் பாதை துன்பமாய் இருந்தாலும்
நான் போகும் பாதை துயரமாய் இருந்தாலும்
நான் போகும் பாதை அழுகையாக இருந்தாலும்
நான் போகும் பாதை அழுகையாக இருந்தாலும்
நடப்பேன் நடப்பேன் என் இயேசுவோடு நடப்பேன்
நடப்பேன் நடப்பேன் என் இயேசுவோடு நடப்பேன்
இயேசுவோடு நான்
இயேசுவோடு நடப்பேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம்
இயேசுவோடு நடப்பேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம்
இயேசுவோடு நடப்பேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம்
இயேசுவோடு நடப்பேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம்
இயேசுவோடு நடப்பேன் | Yesuvodu Nadappen / Yesuvodu Nadappaen | J. S. Sherin John, J. S. Shindey John | Giftson Durai | J. S. Sherin John