இயேசுவே வாழ்க | Yesuve Vaazhga
இயேசுவே வாழ்க
வாழ்க இம்மானுவேல்
இராஜானே கர்த்தனே
விடிவெள்ளியே
நித்திய நித்தியமாக
உம்மை துதிப்பேன்
உம்மோடு என்றென்றும்
ஆளுகை செய்வேன்
இயேசுவே வாழ்க
வாழ்க இம்மானுவேல்
இராஜானே கர்த்தனே
விடிவெள்ளியே
நித்திய நித்தியமாக
உம்மை துதிப்பேன்
உம்மோடு என்றென்றும்
ஆளுகை செய்வேன்
நித்திய நித்தியமாக
உம்மை துதிப்பேன்
உம்மோடு என்றென்றும்
ஆளுகை செய்வேன்
இயேசுவே வாழ்க
வாழ்க இம்மானுவேல்
இராஜானே கர்த்தனே
விடிவெள்ளியே
நித்திய நித்தியமாக
உம்மை துதிப்பேன்
உம்மோடு என்றென்றும்
ஆளுகை செய்வேன்
நித்திய நித்தியமாக
உம்மை துதிப்பேன்
உம்மோடு என்றென்றும்
ஆளுகை செய்வேன்
நித்திய நித்தியமாக
உம்மை துதிப்பேன்
உம்மோடு என்றென்றும்
ஆளுகை செய்வேன்
இயேசுவே வாழ்க | Yesuve Vaazhga | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India