காட்டும் வழிகளில் | Kaattum Vazhigalil / Kaattum Vazhikalil
காட்டும் வழிகளில் அற்புதமான ஆண்டவர்
ஆற்றும் செயல்களில் முற்றும் சிறந்த தேவரீர்
மீட்க வல்லவர் மீட்டெம்மை காக்க வல்லவர்
மகிமை என்றென்றும் உமக்கே
காட்டும் வழிகளில் அற்புதமான ஆண்டவர்
ஆற்றும் செயல்களில் முற்றும் சிறந்த தேவரீர்
மீட்க வல்லவர் மீட்டெம்மை காக்க வல்லவர்
மகிமை என்றென்றும் உமக்கே
காட்டும் வழிகளில் அற்புதமான ஆண்டவர்
ஆற்றும் செயல்களில் முற்றும் சிறந்த தேவரீர்
மீட்க வல்லவர் மீட்டெம்மை காக்க வல்லவர்
மகிமை என்றென்றும் உமக்கே
ஏராளமானவர் தாராளமானவர்
நீரென் எல்ஷடாய் நிறைவாக்கும் தேவன்
நீர் போதுமானவர் சர்வ வல்ல தேவரீர்
நீர் போதும் போதும் என்றும்
ஏராளமானவர் தாராளமானவர்
நீரென் எல்ஷடாய் நிறைவாக்கும் தேவன்
நீர் போதுமானவர் சர்வ வல்ல தேவரீர்
நீர் போதும் போதும் என்றும்
ஏராளமானவர் தாராளமானவர்
நீரென் எல்ஷடாய் நிறைவாக்கும் தேவன்
நீர் போதுமானவர் சர்வ வல்ல தேவரீர்
நீர் போதும் போதும் என்றும்
நீர் போதும் போதும் என்றும்
காட்டும் வழிகளில் | Kaattum Vazhigalil / Kaattum Vazhikalil | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
காட்டும் வழிகளில் | Kaattum Vazhigalil / Kaattum Vazhikalil | Jechoniah Swarnaraj / BCAG Worship, Blessing Centre AG (BCAG), Church, Villivakkam, Chennai, Tamil Nadu, India
காட்டும் வழிகளில் | Kaattum Vazhigalil / Kaattum Vazhikalil | Dixon / Good News Friends, Ooty, Tamil Nadu, India
காட்டும் வழிகளில் | Kaattum Vazhigalil / Kaattum Vazhikalil | Good News Friends, Ooty, Tamil Nadu, India
காட்டும் வழிகளில் | Kaattum Vazhigalil / Kaattum Vazhikalil | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
காட்டும் வழிகளில் | Kaattum Vazhigalil / Kaattum Vazhikalil | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India