இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் / Yesu Naamam Ootrunda Parimala Thailam / Iyaesu Naamam Uurrunta Parimala Thailam / Yesu Namam Vootrunda Parimala Thailam
இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்
இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்
என் பிரியமே ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன்
நீர் இன்பமானவர்
என் பிரியமே ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன்
நீர் இன்பமானவர்
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
1
இயேசு ராஜா முத்தங்களால்
என்னை முத்தமிடுவாரே
திராட்சை இரசத்திலும்
உமது நேசம் இனிமையே
இயேசு ராஜா முத்தங்களால்
என்னை முத்தமிடுவாரே
திராட்சை இரசத்திலும்
உமது நேசம் இனிமையே
என் பிரியமே ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன் நீர் இன்பமானவர்
என் பிரியமே ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன் நீர் இன்பமானவர்
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
2
இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
வெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதி பூங்கொத்து
இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
வெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதி பூங்கொத்து
என் பிரியமே ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன் நீர் இன்பமானவர்
என் பிரியமே ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன் நீர் இன்பமானவர்
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் / Yesu Naamam Ootrunda Parimala Thailam / Iyaesu Naamam Uurrunta Parimala Thailam / Yesu Namam Vootrunda Parimala Thailam | Paul Thangiah