வாரும் வாரும் மகத்துவ தேவனே / Varum Varum Magathuva Devane / Varum Varum Magaththuva Devane
வாரும் வாரும் மகத்துவ தேவனே / Varum Varum Magathuva Devane / Varum Varum Magaththuva Devane / Vaarum Vaarum Magathuva Devane / Vaarum Vaarum Magaththuva Devane
வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
வல்லமையாக இப்போ வந்திடும்
1
மகிமைச் சொருபனே மாவல்ல தேவனே
மகிமைச் சொருபனே மாவல்ல தேவனே
மன்னா வந்தாசீர்வாதம் தாருமே
மன்னா வந்தாசீர்வாதம் தாருமே
வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
வல்லமையாக இப்போ வந்திடும
2
தாய் தந்தை நீர் தாமே தற்பரா எங்கட்கு
தாய் தந்தை நீர் தாமே தற்பரா எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையே
தரணியில் வேறோர் துணை இல்லையே
வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
வல்லமையாக இப்போ வந்திடும
3
பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே நீர் வாருமே
பரிசுத்த ராஜனே நீர் வாருமே
வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
வல்லமையாக இப்போ வந்திடும
4
பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே நீர் வாருமே
பரலோக ராஜனே நீர் வாருமே
வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
வல்லமையாக இப்போ வந்திடும
5
காருண்ய தேவனே கதியும்மை யண்டினோம்
காருண்ய தேவனே கதியும்மை யண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும்
கடைசிவரையும் காத்து இரட்சியும்
வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
வல்லமையாக இப்போ வந்திடும
6
மன்னா உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
மன்னா உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனே
ஏவுதல் தினம் தாரும் ஏகனே
வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
வல்லமையாக இப்போ வந்திடும
7
விழிப்புள்ள ஜீவியம் விமலா நீர் ஈந்துமே
விழிப்புள்ள ஜீவியம் விமலா நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமே
வெற்றியடையக் கிருபை தாருமே
வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
வல்லமையாக இப்போ வந்திடும
8
இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம்
ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம்
வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
வல்லமையாக இப்போ வந்திடும
வாரும் வாரும் மகத்துவ தேவனே / Varum Varum Magathuva Devane / Varum Varum Magaththuva Devane / Vaarum Vaarum Magathuva Devane / Vaarum Vaarum Magaththuva Devane
வாரும் வாரும் மகத்துவ தேவனே / Varum Varum Magathuva Devane / Varum Varum Magaththuva Devane / Vaarum Vaarum Magathuva Devane / Vaarum Vaarum Magaththuva Devane