வாழ்க யூத ராஜனே / Vaazhga Yutha Raajane / Vaalga Yutha Raajane / Vazhga Yutha Rajane / Valga Yutha Rajane
வாழ்க யூத ராஜனே / Vaazhga Yutha Raajane / Vaalga Yutha Raajane / Vazhga Yutha Rajane / Valga Yutha Rajane / Vaazhga Yudha Raajane / Vaalga Yudha Raajane / Vazhga Yudha Rajane / Valga Yudha Rajane
வாழ்க யூத ராஜனே
தூய தேவ பாலனே
மோட்சம் விட்டு மண்ணில் வந்த
விண்ணின் ஜோதியே
வாழ்க யூத ராஜனே
தூய தேவ பாலனே
மோட்சம் விட்டு மண்ணில் வந்த
விண்ணின் ஜோதியே
தூதர் கீதம் பாட உலகெங்கும் இன்பமே
அன்பின் வாழ்த்து கூற வந்த மேய்ப்பர் கூட்டமே
இன்பவெள்ளம் இந்த நாளிலே
அன்பின் கீதம் எங்கும் கேட்குமே
வாழ்க யூத ராஜனே
தூய தேவ பாலனே
மோட்சம் விட்டு மண்ணில் வந்த
விண்ணின் ஜோதியே
1
வானில் ஜோதி மின்ன தூதர் கீதம் பாடிட
பாவ சாபம் போக்க வந்த விண்ணின் வேந்தனே
கர்த்தர் என்ற நாமம் இந்த உலகின் அதிசயம்
தூய தேவமைந்தன் இயேசு வந்தார் பூவினில்
வானோர்கள் போற்றிடும் ராஜாதிராஜன்
உன்னத தேவனின் மைந்தன் இவர்
தாழ்மையாக உதித்து சாவை வெல்ல பிறந்த
நல்ல செய்தி கூறியே என்றும் வாழ்த்துவோம்
வாழ்க யூத ராஜனே
தூய தேவ பாலனே
மோட்சம் விட்டு மண்ணில் வந்த
விண்ணின் ஜோதியே
தூதர் கீதம் பாட உலகெங்கும் இன்பமே
அன்பின் வாழ்த்து கூற வந்த மேய்ப்பர் கூட்டமே
இன்பவெள்ளம் இந்த நாளிலே
அன்பின் கீதம் எங்கும் கேட்குமே
2
அன்பின் தேவமைந்தன் நம்மை அன்பாய் தேற்றிட
தூதர் பாடி மேய்ப்பர் போற்ற மண்ணில் தோன்றினார்
கிறிஸ்து வந்த நாளில் நம் உள்ளம் மகிழ்ந்திட
ஏழை நெஞ்சு தூய ஆவி ஊற்றி தேற்றிட
வீணையின் நாதத்தில் சங்கீத சாரல்
விண்ணெங்கும் பாடல்கள் ஒலிகேட்குமே
மோட்ச லோகம் துறந்து தாழ்மை ரூபம் எடுத்த
தூய தேவ பாலனை அன்பாய்ப் போற்றுவோம்
வாழ்க யூத ராஜனே
தூய தேவ பாலனே
மோட்சம் விட்டு மண்ணில் வந்த
விண்ணின் ஜோதியே
தூதர் கீதம் பாட உலகெங்கும் இன்பமே
அன்பின் வாழ்த்து கூற வந்த மேய்ப்பர் கூட்டமே
இன்பவெள்ளம் இந்த நாளிலே
அன்பின் கீதம் எங்கும் கேட்குமே
வாழ்க யூத ராஜனே
தூய தேவ பாலனே
மோட்சம் விட்டு மண்ணில் வந்த
விண்ணின் ஜோதியே
வாழ்க யூத ராஜனே
தூய தேவ பாலனே
மோட்சம் விட்டு மண்ணில் வந்த
விண்ணின் ஜோதியே
வாழ்க யூத ராஜனே / Vaazhga Yutha Raajane / Vaalga Yutha Raajane / Vazhga Yutha Rajane / Valga Yutha Rajane / Vaazhga Yudha Raajane / Vaalga Yudha Raajane / Vazhga Yudha Rajane / Valga Yudha Rajane | Isaac Livingstone | N. Ivan Jeevaraj