உம் நாமம் பாட பாட | Um Naamam Paada Paada / Um Namam Paada Paada
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
1.
வனந்திரமும் வயல் வெளிகளாகும்
பெரும் மலையும் கூட பனி போல விலகும்
வனந்திரமும் வயல் வெளிகளாகும்
பெரும் மலையும் கூட பனி போல விலகும்
உம் வார்த்தை உருவாக்கும்
என்னாலும் மகிழ்ந்திடுவேன்
உம் வார்த்தை உருவாக்கும்
என்னாலும் மகிழ்ந்திடுவேன்
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
2
சிறையிருப்பும் சிங்காசனமாகும்
படுகுழியும் கூட உம் பாதையாகும்
சிறையிருப்பும் சிங்காசனமாகும்
படுகுழியும் கூட உம் பாதையாகும்
உம் திட்டம் நிறைவேறும்
என்னாலும் மகிழ்ந்திடுவேன்
உம் திட்டம் நிறைவேறும்
என்னாலும் மகிழ்ந்திடுவேன்
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
3
சாம்பலும் சிங்காரமாகும்
என் கண்ணீரும் பெரும் களிப்பாகும்
சாம்பலும் சிங்காரமாகும்
என் கண்ணீரும் பெரும் களிப்பாகும்
உம் கிருபை என்னோடு
என்னாலும் மகிழ்ந்திடுவேன்
உம் கிருபை என்னோடு
என்னாலும் மகிழ்ந்திடுவேன்
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
உம் நாமம் பாட பாட | Um Naamam Paada Paada / Um Namam Paada Paada | John Prince | Stephen J. Renswick