வாக்குத்தத்தம் செய்தவர் / Vaakuthatham Seithavar / Vaakuthatham Seidhavar
வாக்குத்தத்தம் செய்தவர் / Vaakuthatham Seithavar / Vaakuthatham Seidhavar / Vaakkuththaththam Seithavar / Vaakkuththaththam Seidhavar
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒருநாளும் இல்லை
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒருநாளும் இல்லை
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
1
வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்
எந்தன் மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை எதிர்த்தாலுமே
வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்
எந்தன் மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை எதிர்த்தாலுமே
இல்லை இல்லை நான் உடைவதே இல்லை
இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை
இல்லை இல்லை நான் உடைவதே இல்லை
இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை
இயேசு என்னோடு தான் என்
இயேசு என்னோடு தான்
வாக்குத்தத்தம் செய்தவர்
2
காரிருள்களால் பாதைகள் எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலுமே
தரிசனங்கள் நிறைவேறிட
தாமதங்கள் ஆனாலுமே
காரிருள்களால் பாதைகள் எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலுமே
தரிசனங்கள் நிறைவேறிட
தாமதங்கள் ஆனாலுமே
இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
இல்லை இல்லை நான் கலங்குவதில்லை
இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
இல்லை இல்லை நான் கலங்குவதில்லை
இயேசு ஜீவிக்கிறார் என்
இயேசு ஜீவிக்கிறார்
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை
வாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
வாக்குத்தத்தம் செய்தவர் / Vaakuthatham Seithavar / Vaakuthatham Seidhavar / Vaakkuththaththam Seithavar / Vaakkuththaththam Seidhavar | Ranjith Jeba, Joel Thomasraj | John Rohith