ஒரு தந்தையைப் போல நம்மை தூக்கி சுமப்பவர் | Oru Thandhaiyai Pola Nammai Thookki Sumappavar / Oru Thanthaiyai Pola Oru Thanthaiyai Pola Nammai Thookki Sumappavar
ஒரு தந்தையைப் போல
நம்மை தூக்கி சுமப்பவர்
நம் தாயினும் மேலே
நம்மில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
ஒரு தந்தையைப் போல
நம்மை தூக்கி சுமப்பவர்
நம் தாயினும் மேலே
நம்மில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
பெத்தலையில் பிறந்தவராம்
சத்திரத்தில் கிடந்தவராம்
பெத்தலையில் பிறந்தவராம்
சத்திரத்தில் கிடந்தவராம்
பாவிகளை மன்னிக்க வந்தவராம்
அவர் யார் யார் யார் தெரியுமா
பாவிகளை மன்னிக்க வந்தவராம்
அவர் யார் யார் யார் தெரியுமா
ஒரு தந்தையைப் போல
நம்மை தூக்கி சுமப்பவர்
நம் தாயினும் மேலே
நம்மில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
1
உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே
உலகத் தோற்றமுதல் தெரிந்து கொண்டவர் அவரே
உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே
உலகத் தோற்றமுதல் தெரிந்து கொண்டவர் அவரே
உனக்காகப் பாடுகளை ஏற்றுக்கொண்டாரே
உன்னை மீட்க தன்னுயிரைத் தந்துவிட்டாரே
உனக்காகப் பாடுகளை ஏற்றுக்கொண்டாரே
உன்னை மீட்க தன்னுயிரைத் தந்துவிட்டாரே
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
ஒரு தந்தையைப் போல
நம்மை தூக்கி சுமப்பவர்
நம் தாயினும் மேலே
நம்மில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
2
மரித்துவிட்டார் இயேசு என்று கவலைப்படாதே
மீண்டும் உயிர்த்துவிட்டார் என்பதை நீ மறந்துவிடாதே
மரித்துவிட்டார் இயேசு என்று கவலைப்படாதே
மீண்டும் உயிர்த்துவிட்டார் என்பதை நீ மறந்துவிடாதே
நீ வணங்கும் தெய்வம் கல்லும் மண் அல்லயே
நீ அழைத்தால் ஓடிவந்து பேசும் தெய்வம்
நீ வணங்கும் தெய்வம் கல்லும் மண் அல்லயே
நீ அழைத்தால் ஓடிவந்து பேசும் தெய்வம்
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
ஒரு தந்தையைப் போல
நம்மை தூக்கி சுமப்பவர்
நம் தாயினும் மேலே
நம்மில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
பெத்தலையில் பிறந்தவராம்
சத்திரத்தில் கிடந்தவராம்
பெத்தலையில் பிறந்தவராம்
சத்திரத்தில் கிடந்தவராம்
பாவிகளை மன்னிக்க வந்தவராம்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
ஒரு தந்தையைப் போல நம்மை தூக்கி சுமப்பவர் | Oru Thandhaiyai Pola Nammai Thookki Sumappavar / Oru Thanthaiyai Pola Oru Thanthaiyai Pola Nammai Thookki Sumappavar | Thanjavoor Williams
ஒரு தந்தையைப் போல நம்மை தூக்கி சுமப்பவர் | Oru Thandhaiyai Pola Nammai Thookki Sumappavar / Oru Thanthaiyai Pola Oru Thanthaiyai Pola Nammai Thookki Sumappavar | Thomas