வாக்குப் பண்ணினவர் மாறிடார் / Vaakku Panninavar Maaridaar / Vakku Panninavar Maridar
வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
1
அவர் மனிதனல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்கு மறப்பதில்லையே
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
2
காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத் தத்தங்கள் உன்
வாழ்வினில் தொலைந்ததோ
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்குப் பண்ணினவர் மாறிடார் / Vaakku Panninavar Maaridaar / Vakku Panninavar Maridar | A. Wesley Maxwell
வாக்குப் பண்ணினவர் மாறிடார் / Vaakku Panninavar Maaridaar / Vakku Panninavar Maridar | A. Wesley Maxwell
வாக்குப் பண்ணினவர் மாறிடார் / Vaakku Panninavar Maaridaar / Vakku Panninavar Maridar | F. Jabez Paul
வாக்குப் பண்ணினவர் மாறிடார் / Vaakku Panninavar Maaridaar / Vakku Panninavar Maridar | A. Wesley Maxwell / New Hope Family Tamil Church, Singapore
வாக்குப் பண்ணினவர் மாறிடார் / Vaakku Panninavar Maaridaar / Vakku Panninavar Maridar | Isaac Timothy Diraviam Vincent