என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் | Ennai Azhaithavar Ennai Nadathuvar / Ennai Azhaithavar Ennai Nadathuvaar
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் | Ennai Azhaithavar Ennai Nadathuvar / Ennai Azhaithavar Ennai Nadathuvaar / Ennai Azhaiththavar Ennai Nadathuvar / Ennai Azhaithavar Ennai Nadaththuvaar
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
என்று நம்பியே வந்திடுவேன்
வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார்
அதைப் பிடித்தே ஓடுவேன்
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
என்று நம்பியே வந்திடுவேன்
வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார்
அதைப் பிடித்தே ஓடுவேன்
தொடங்கினவர் அதை முடித்திடுவார்
என்னேரமும் எந்தன் உடனிருப்பார்
தொடங்கினவர் அதை முடித்திடுவார்
என்னேரமும் எந்தன் உடனிருப்பார்
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
என்று நம்பியே வந்திடுவேன்
வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார்
அதைப் பிடித்தே ஓடுவேன்
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
என்று நம்பியே வந்திடுவேன்
வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார்
அதைப் பிடித்தே ஓடுவேன்
1
தேவைகள் என் கண்முன்னே மதிலாக நின்றாலும்
நெருக்கங்கள் என்னை சுற்றி தடையாக நின்றாலும்
தேவைகள் என் கண்முன்னே மதிலாக நின்றாலும்
நெருக்கங்கள் என்னை சுற்றி தடையாக நின்றாலும்
செங்கடல் இரண்டாகப் பிளந்திடுவார்
தண்ணீரை மதிலாக நிற்க செய்வார்
செங்கடல் இரண்டாகப் பிளந்திடுவார்
தண்ணீரை மதிலாக நிற்க செய்வார்
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
என்று நம்பியே வந்திடுவேன்
வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார்
அதைப் பிடித்தே ஓடுவேன்
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
என்று நம்பியே வந்திடுவேன்
வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார்
அதைப் பிடித்தே ஓடுவேன்
2
ஆபத்துக்காலத்தில் துணையாக நிற்பாரே
சோதனை நேரத்தில் ஜெயித்திட வைப்பாரே
ஆபத்துக்காலத்தில் துணையாக நிற்பாரே
சோதனை நேரத்தில் ஜெயித்திட வைப்பாரே
தண்ணீரில் நடந்தாலும் பயமில்லையே
அக்கினி சூழ்ந்தாலும் திகில் இல்லையே
தண்ணீரில் நடந்தாலும் பயமில்லையே
அக்கினி சூழ்ந்தாலும் திகில் இல்லையே
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
என்று நம்பியே வந்திடுவேன்
வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார்
அதைப் பிடித்தே ஓடுவேன்
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
என்று நம்பியே வந்திடுவேன்
வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார்
அதைப் பிடித்தே ஓடுவேன்
தொடங்கினவர் அதை முடித்திடுவார்
என்னேரமும் எந்தன் உடனிருப்பார்
தொடங்கினவர் அதை முடித்திடுவார்
என்னேரமும் எந்தன் உடனிருப்பார்
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
என்று நம்பியே வந்திடுவேன்
வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார்
அதைப் பிடித்தே ஓடுவேன்
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
என்று நம்பியே வந்திடுவேன்
வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார்
அதைப் பிடித்தே ஓடுவேன்
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் | Ennai Azhaithavar Ennai Nadathuvar / Ennai Azhaithavar Ennai Nadathuvaar / Ennai Azhaiththavar Ennai Nadathuvar / Ennai Azhaithavar Ennai Nadaththuvaar | Aaron Bala | BPM | Aaron Bala, Ben Samuel, Prem Kumar